வில்லியாக மாறும் வசு.. வெளிச்சத்துக்கு வந்த அரசு குணம்.. அதிரடி காட்டும் சக்தி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விருந்தினராக வந்த வசு மண்டபத்தில் கேட்ட கேள்வியால் அரசு கோபத்தில் கத்துகிறார்.
திருமண விஷயத்தில் குணசேகரனின் மீது சக்திக்கு சந்தேகம் வருகிறது.
கேள்வி கேட்ட வசு:எதிர்நீச்சல் சீரியலில் அதிக அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் நடைபெற தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் தற்போது அவிழ்ந்து வரும் நிலையில், இன்றைய எபிசோட் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நேற்று எபிசோடில் வசு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேஆர் குடும்பம் திணறிக் கொண்டிருந்தது.

சக்திக்கு வந்த சந்தேகம்:இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரமோவில் அண்ணன் மீது சந்தேகமாக தான் இருக்கிறது என்று சக்தி சொல்ல, இந்த நிச்சயம் நடப்பதற்கு என்ன வேணா பண்ணலாம் என்று ஜனனியும் தனக்கு குலசேகரன் மீது இருக்கும் சந்தேகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வசு புது பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.

கோபப்படும் அரசு:மண்டபத்தில் எஸ்கேஆர் குடும்பம் மற்றும் குணசேகரன் குடும்பம் அனைவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில் நீங்க பண்றதுக்கு பெயர் எல்லாம் கல்யாணம் கிடையாது. பியூர் பிசினஸ் அக்ரிமெண்ட் என்று போட்டு உடைக்க, அதை கேட்டு கோபமான அரசு ஏய் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கோபத்தோடு கத்துகிறார். அந்த பக்கமாக கம்பீரமாக வரும் குணசேகரன் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

ஆறு பிரச்சனை:தற்போது இந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஏற்கனவே ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஜனனி ஆதிரையில் எங்கேஜ்மென்ட் நிறுத்துவதற்காக ஆறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் விருந்தாளியாக வந்து எதிரியாக வசு மாறுகிறார். பிறகு ஜான்சி ராணியும், கரிகாலனும் அடுத்த பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். இனி நடக்கப்போவது என்ன? இந்த எங்கேஜ்மென்டை நிறுத்துவதற்காக நடக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பது பற்றி இன்று தெரியும் என்று கூறி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications