எதிர்நீச்சல் குணசேகரனை கதறவிட்ட ஜனனி.. மாலத்தீவில் செய்த வேலையை பாருங்க.. கூட யாருனு தெரியுதா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய தோழியான நடிகை வைஷ்ணவி நாயக்குடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் மதுமிதா மற்றும் அந்த சீரியலில் அவருடைய தோழியாக நடிக்கும் வாசு கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி இருவரும் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்க்கும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடிக்கும் நடிகை மதுமிதாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
சீரியலில் இவர் அமைதியின் சொரூபமாக சவால் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் கேரக்டராக இருப்பது பலருக்கும் வருத்தமாக இருக்கிறது. கதாநாயகி அடிக்கடி ஜெயிப்பது போன்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. ஆனாலும் கதைப்படி சீரியலில் எப்போதுமே குணசேகரனை எதிர்த்து சவால் விட்டுக்கொண்டு இருப்பது போன்றே காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் இனி வரும் நாட்களில் கதை மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுதான் ஜனனி எதிர்பார்த்தபடியே குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்பத்தா விஷயத்தில் குணசேகரன் தான் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனதும்
சீரியலில் கதை மாற்றம் அடையும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ஜனனியின் தோழியாக வாசு கேரக்டரில் போல்டான கேரக்டராக வந்த வைஷ்ணவி நாயக் இப்போது சில மாதங்களாகவே இந்த சீரியலில் காணவில்லை.
எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜனனி.. வீட்டிற்கே வந்த போலீஸ்.. இனி நடப்பது இது தானா?
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேறு சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜனனி அதாவது மதுமிதா மற்றும் வைஷ்ணவி இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அங்கு தாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் மற்றும் விளையாடிய கடற்கரை புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
எதிர்நீச்சல்: குணசேகரனை தொடர்ந்து ஜான்சி ராணிக்கு ஆப்பு வைத்த வீட்டு பெண்கள்.. சூப்பரான கதை மாற்றம்
ஏற்கனவே எதிர்நீச்சல் மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி வலம் வந்தது. ஆனால் எந்த இடத்திலும் மதுமிதா தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பயன்படுத்தவில்லை. அதனால் அது ஒரு வதந்தி தானா? எப்போதுமே மதுமிதா தன்னுடைய தோழிகளோடு வெளியிடங்களுக்கு சுற்றிக் கொண்டு இருக்கிறார். அதனால் மதுமிதா சிங்கிளாகத்தான் இருக்கிறார் என்று பலர் ரசிகர்கள் மதுமிதாவிற்கு ஹார்டின் பறக்க விட்டு வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications