கையை தூக்கி வெறித்த பார்வை.. கலக்கும் பரீனா.. அதுதான் அழகு.. உருகும் ரசிகர்கள்!
சென்னை : கருவிழி கண்களால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் பரீனா தற்போது எங்கோ பார்த்தபடி பார்ப்பவர்களை உருக வைக்கும் சூப்பர் போட்டோ போட்டுள்ளார்.
கண்ணுக்கு மையழகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .ஆனால் அந்த அழகான கண்களுக்கு பரீனா தான் அழகு என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
தன்னைப் பார்த்து வில்லி எனத் திட்டும் ரசிகர்களிடம் நான் வில்லி எல்லாம் இல்லை "எதிர் கதாநாயகி "என புது விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.

எதிர் நாயகி
தற்போது சினிமாக்களாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஹீரோயினை போலவே நெகட்டிவ் கதாநாயகிகளும் அழகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று கலக்கி வருகின்றனர். அழகான கதாநாயகிகள் பலர் தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடிக்க வைக்கப்படுகின்றனர் . அதிலும் பரீனா தன்னுடைய திறமையை நெகட்டிவ் ரோல்களில் நன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்கள் மனதில்
கேரக்டருக்கு தகுந்த மாதிரி நடிங்க என்று சொன்னா கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார் .அதனால்தான் இவர் சீரியலில் செய்யும் வில்லத்தனத்தை உண்மை என நம்பி சமூக வலைத்தளத்தில் இவரை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.ஆனால் இதையெல்லாம் அசால்டாக தட்டிக் கொண்டு போய் விட்டிருக்கும் இவர் நான் வில்லி எல்லாம் இல்லை "எதிர் கதாநாயகி "தான் என கலக்கலாக கேப்ஷன் போட்டிருக்கிறார்.

வித்தியாசமான பெயர்
இதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவரை நீங்கள் "எதிர் கதாநாயகி" மட்டுமல்லாமல் எங்களுடைய கணவு கன்னியும் தான் .எங்கேயோ பார்க்கிறீர்களே எங்களை பார்க்கக் கூடாதா என ஏங்கி போய் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் முதலில் பாரதி கண்ணம்மா சீரியலின் கதாநாயகியாக தான் ரசிகர்கள் நினைத்து இருக்கின்றனர் .

நீலாம்பரி
ஆனால் போகப்போகத்தான் பாரதிகண்ணம்மா வின் சீரியல் நீலாம்பரி என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது .கல்யாணம் முடித்தால் பாரதியை தான் முடிப்பேன் என்று இவர் சபதம் எடுத்துக் கொண்டு பாரதியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து சீரியல் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் . ஆனால் பெரிய பெரிய வில்லன்கள் செய்யும் வில்லத்தனத்தை தன்னுடைய முட்டகண்ணால உருட்டி மிரட்டி செய்து வருகிறார் .

சூப்பர் நடிப்பு
பாரதி என்னும் ஒரு கேரக்டருக்காக தொடர்ந்து அடுக்கடுக்காக கொலைகளை செய்து கொண்டிருக்கும் கொலைக்காரி ஆக இருந்தாலும் சீரியல்களை தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோ வை ரசிக்கும் ரசிகர்கள் இவரை திட்டவே மனசு வரமாட்டேங்குதே என கமெண்ட் களில் ஐஸ் வைத்து வருகின்றனர் .

தெறிக்கும் மீம்ஸ்
ஆனால் நெட்டிசன்கள் இவரை வைத்து மீம்ஸ்களால் சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். தற்போது சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர் கிடைக்கும் சிறிது நேரத்திலும் அப்படியே சில போட்டோக்களை எடுத்து இருக்கிறார் . அதில் கண்ணாடி புடவையில் முந்தானையை இழுத்து சொருகியபடி எங்கேயோ பார்க்கும் ஏக்கமான பார்வையை அப்படியே கிளிக் பண்ணி இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார் .இதை பார்த்தும் இந்தப் பார்வையை எங்கள் மீது பார்க்க கூடாதா என ஏங்கி போய் கமெண்டுகளை போட்டிருக்கின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications