கடற்கன்னியே வெட்கப்படுவாளே.. பரீனாவின் பளபள அழகு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது என்ன புது கதையா இருக்கு கடற்கரையிலேயே கடற்கன்னி பொறாமைப்படுற மாதிரி திடீரென்று பாரதி கண்ணம்மா வெண்பா செய்த செயல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் பரீனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது பரீனாவின் போட்டோஸ்களை பரப்பி வருகிறார்கள்.

அதுவும் அவர்கள் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பலரும் என்ன இப்படி இறங்கி விட்டார் என்றுதான் யோசித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஊதா கலரில் ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.


அழகிய தொகுப்பாளர்

அழகிய தொகுப்பாளர்

இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி இருந்தாலும் தற்போது விளம்பர மாடலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். பல சீரியல் நடிகைகளும் இப்போல்லாம் விளம்பர மாடலாக தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாடிதான் சினிமா படங்களில் நடிக்கும் நடிகைகளை மட்டும் வைத்து தான் விளம்பரங்களுக்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

செம கிராக்கி

செம கிராக்கி

ஆனால் இப்போதெல்லாம் புதுமுகங்களும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட கிராக்கி கள்தான். மக்களிடமும் ரசிகர்களிடமும் நன்றாக அறிமுகம் இருப்பதால் சீரியலில் நடிக்கும் நடிகைகளை நடிக்க வைக்க விரும்புகிறார்கள் .அந்த மாதிரி பலர் ரசிக்க வைத்தாலும் சிலர் திட்டி தீர்க்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பரினா தற்போது விளம்பரங்களில் மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .

சூடு ஏத்தறீங்களே

சூடு ஏத்தறீங்களே

அதனால் அவரை பல முன்னணி விளம்பரங்களும் நடிக்க வைப்பதற்கு நடிக்க வைத்து வருகின்றனர். அந்த மாதிரி ஒரு விளம்பர மாடலாக எடுத்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .அதுவும் பார்ட் பார்ட்டாக அவரது போட்டோ அப்லோட் பண்ணி இருப்பதை பார்த்து பல ரசிகர்களும் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார். ஒரு போட்டோவில் காட்ட வேண்டியதை பல போட்டோவில் அங்கங்கே பிச்சு பிச்சு காட்டி ரசிகர்களை ஏன் இப்படி சூட் ஏற்றுகிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.

டபுள் மீனிங்கில் பதில்

டபுள் மீனிங்கில் பதில்

ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இவரை வகைவகையாக வறுத்து எடுத்து வருகிறார்கள். யார் என்ன சொன்னாலும் அதற்கு நெட்டிசன்களுக்கு டபுள் மீனிங்கில் பதில் அளித்து அவர்களின் வாயை அடைத்து விடும் இவர் பெரிய தைரியசாலிதான். அதனால்தான் இன்டர்வியூல் கூட இவரை இன்டர்வியூ எடுக்கும் தொகுப்பாளர்கள் கொஞ்சம் கதிகலங்கி தான் போயிருக்கிறார்கள் .அந்த அளவிற்கு எக்குத்தப்பாக பேசி கேள்வி கேட்பவர்களை மடக்கி விடும் பலே கில்லாடிதான் இவர்.

கடற்கன்னி வெட்கப்படுவாளே

கடற்கன்னி வெட்கப்படுவாளே

கடற்கரையில் லேட்டஸ்டாக இவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்களாம் .ஒரு போட்டோவில் மொத்தமாக பார்ப்பதற்கும் பல பொருட்களில் பாதி பாதியாக பார்ப்பதும் வேற லெவல் தான் என்று வடிவேலு பாணியில் கலாய்த்து வருகிறார்கள். வடிவேலு ஒரு படத்தில் பொண்டாட்டிய பக்கத்திலிருந்து ரசிப்பதற்கும் தூரமா போய் ஜன்னல் வழியே பார்த்து ரசிப்பது வேற விதமான கிக்கு என்று கூறுவதுபோல இவரது போட்டோக்களை வைத்து மீம்ஸ்களை போட்டும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+