CWCயில் இருந்து ஜி.பி முத்து விலகல்..?அவரே கொடுத்த விளக்கம்..கடைசியில் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலக போகிறார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அது குறித்து ஜி.பி முத்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விரைவில் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அந்த வகையில் ஒன்றுதான் தற்போது ஜி பி முத்து திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இனி தொடர்வாரா இல்லையா என்பது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற சூட்டிங்கு ஜிபி முத்து கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ச் ஆகி விட்டாலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்த மாத இறுதியில் சூட்டிங்கில் என்னை கூப்பிட்டால் நான் கலந்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அதிகமாக ரெஸ்ட் இல்லாமல் நான் ஓடிக்கொண்டே இருந்ததால் தான் என்னுடைய உடல்நிலை பாதிப்பாகிவிட்டது. அதனால் இனி அப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்,

அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்தது. அங்கே நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்ப்போம். சூட்டிங் ஸ்பாட்டில் கூட மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். ஆனால் ரெஸ்ட் இல்லாமல் அடிக்கடி சுத்திக்கொண்டே இருப்பதால் என்னுடைய உடல் சோர்வாகி விட்டது. அந்த நிலையில் தான் மருத்துவமனையில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வீடியோவிற்க்கு சீக்கிரமா உடல் நிலையை தேத்தி விட்டு ஓடி வாங்க தலைவரே உங்களுடைய ரீ என்ட்ரி பார்க்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் வழக்கம் போல டபுள் மீனிங் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications