Kanmani Serial: ஒரு வருஷம் ஆகலை.. சமூகத்தை கெடுத்து விடும் போலிருக்கிறதே!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும் வளர்மதிக்கு ஒரே சமயத்தில்தான் கல்யாணம் ஆச்சு..ஒரு வருஷம் ஆகலை..குழந்தை இல்லைன்னு குத்திக் காண்பிக்கறாங்க.
குழந்தை பிறக்கலேன்னு சவுந்தர்யாவை மட்டும் வளர்மதியின் அம்மா கரிச்சுக்க கொட்டறாங்க...
விளக்கேத்த கூடாதாம்...விழாவில் கலந்துக்க கூடாதாம்...

கண்மணி கண்ணன்
கண்மணிக்கும் சின்னவர் கண்ணனுக்கும் கல்யாணம் ஆன கையோடு குழந்தை உண்டாகி விடுகிறது. உடனே குடும்பமே குதூகலிக்க... காரணமே இல்லாமல் ஒரு கடத்தல்...ஒரு விபத்து...அதில் வயிற்றில் இருக்கும் குழந்தை கலைந்து விடுகிறது.

பெரிதாக காரணம்
பெரிதாக ஒரு காரணமும் சொல்லாமல், இனி சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடுகிறார் டாக்டர். குடும்பத்தில் பெண்ணெடுத்த மாப்பிள்ளை குழந்தை இல்லை என்று கண்ணனை குத்தி குத்தி காண்பிக்கிறான்.

வளர்மதி ஆகாஷ்
சவுந்தர்யா கண்ணன் திருமணத்தின் போதுதான் அதே குடும்பத்தின் பெண் வளர்மதிக்கும் ஆகாஷுக்கும் கூட திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை . ஆனால், அதை பெரிதாக எடுத்துக்காத சித்தி, சவுந்தர்யாவுக்கு குழந்தை இல்லை என்பதை மட்டும் குத்திக் காமிகாறாங்களாம்.

ஒரு வருஷம் ஆகலை
கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகலை. அதுக்குள்ளே குழந்தை இல்லைன்னு இந்த சமூகத்தில் குத்திக் காமிக்கும் அவல நிலை இன்னும் வரவில்லை. இந்த சீரியல்கள் அதை எல்லாம் இந்த சமூகத்துக்கும் கற்றுக் கொடுத்துவிடும் போலிருக்கிறது.சமூகத்தை கெடுத்தும் விடும் போலிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications