மாயன் கண் கலங்கினாலும் சும்மா தில்லா நிக்கறானே...!
சென்னை: விஜய் டிவியின் நாமிருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை இன்னிக்கு கண்கலங்க வச்சுட்டாங்க.
உள்ளேஒரு கலர், வெளியே ஒரு கலர்னு லுங்கி, சட்டையில் ஒரு கூலிங் கிளாஸ், கண்ணுலே ஒரு கூலிங் கிளாஸ்னு ஸ்டைல், கலர் கலரா சட்டைன்னு தில்லா சுத்திகிட்டு இருந்தவன் மாயன்.

இவன் ஹோட்டல் ஆரம்பிக்க பணம் வேணும்னு பேங்குக்கு போறான்.அங்க உங்க கணக்குலயே எட்டு லட்சம் பணமிருக்கேன்னு சொல்றாங்க. சரி மாமா அதான் தேவியோடு அப்பாதான் நம்ம கணக்குல போட்டு இருப்பார்னு அலட்சியமா இருந்துடறான் மாயன்.

கடைசியில இந்த பணம் எப்படி வந்துச்சுன்னு எல்லாரும் நிக்க வச்சு கேட்கும்போது, மாயன் மாமாவைத்தான் சொல்றான். தேவியின் அம்மாவும் மாயனை ஒழிச்சுக்கட்ட பார்க்கறாங்க.
இதை தேவி நம்ப மறுக்க, ஒரு பஞ்சாயத்தே நடக்குது. மாமாவை கூப்பிட்டா உண்மை தெரியும்னு தில்லா சொல்றான் மாயன். இவர்களின் சூழ்ச்சி தெரியாமல்.

மாமா வந்து நான் பணம் போடலையே மாப்பிள்ளை..நான்தான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்னு சொன்னேன்.. நீங்கதான் வேணாம்னு சொன்னீங்க... அப்பற்றும் நான் எதுக்கு உங்க கணக்குல போடப் போறேனனு சொல்றார்.

உங்க பொண்டாட்டிதான் மாயனை கொல்ல ஆள் அனுப்பினதுன்னு சொல்றான்னு தேவியின் தம்பி சொல்ல, மாமாவுக்கு கோபம் வந்துருது. மாப்பிள்ளையை கன்னா பின்னான்னு திட்டிடறார்.
மாயன் இவர்கள் சூழ்ச்சி தெரியாமல் என்ன பேசறதுன்னு விக்கிச்சு நிக்கறான். கண்ணு கலங்கி இருந்தாலும் ஆள் சும்மா ஸ்ட்ராங்க நிக்கறான்.
மாயன்னா தில்லுன்னு அர்த்தமாச்சே...சும்மா தில்லா நிக்கறான்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications