Naam Iruvar Namakku Iruvar Serial: நீங்க சொல்றது புரியலை.. ஆனா, கையை மட்டும்...?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி பேசறது புரியலையாம் . ஆனா, அவ தன் கன்னத்துல ஒரு கையை வச்சு இருந்தா இன்னொரு கையை மட்டும் எடுத்து இன்னொரு கன்னத்துல வச்சுக்கத் தெரியுதா மாயன்?
மாயனும் தேவியும் நெருங்கி வரும் தருணம் இது. மாயனின் தங்கை கல்யாணத்துக்காக இருவரும் வெயிட்டிங்
ஆனால், இன்னொரு கதாபாத்திரமான அரவிந்தை தாமரைதான் இன்னும் ஏத்துக்காமா இருக்கா. அரவிந்த் பேசிப் பேசி தாமரை மனதை மற்ற முயற்சி செய்துகிட்டு வர்றான்.

மாயனை பருகி
தேவி பார்வையே இன்னிக்கு வித்தியாசமா இருக்க.. மாயன் கொஞ்சம் பேச்சு வந்தும் வராதவனாக என்னங்க.. அப்படி பார்க்கறீங்கன்னு அவனுக்கே கேட்காதபடி கேட்கிறான். தேவி பார்வையால் அவனை பருகுவது போல பார்க்கிறாள்.

இன்னொரு கையையும்
தேவி மாயனின் கன்னத்தில் ஒரு கையை வைக்கிறாள். இன்பத்தில் உறைந்து போன மாயன், அப்போதும் சுதாகரித்து அவளின் இன்னொரு கையையும் எடுத்து தனது இன்னொரு கன்னத்தில் வச்சுக்கறான். கூடவே இல்ல.. இந்த கை சும்மா இருக்கேன்னுதான்னு சொல்லிக்கறான்.

தாமரை மலராய்
தேவி மாயன் முகத்தை தாமரை மலராய் கையில் ஏந்தி கண்ணோடு கண் பார்க்கிறாள். என்னங்க வழக்கமா நான்தான் உங்க கன்னத்தை இப்படி தடவுவேன். இன்னிக்கு என்ன நீங்க புதுசான்னு அவன் பிரேக் ஆகி பிரேக் ஆகி பேச..தேவி ஒரு கையை எடுத்து விடுகிறாள்.

முட்டாளுக்கும் நல்லவனுக்கும்
நல்லவனுக்கும் முட்டாளுக்கும் நூலிலிழைதான் வித்தியாசம். ஒரு செகண்ட் அசந்தால் நல்லவனை முட்டாளாக்கிருவாங்கன்னு தேவி சொல்றா. என்னவோ சொல்றீங்க.. எனக்கு எதுவும் புரியலீங்கன்னு சொல்றான் மாயன்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications