நெஞ்சத்தை கிள்ளாதே : பாட்டி கொடுத்த அறிவுரை.. சகுந்தலாவுக்கு காத்திருந்த ஷாக் - இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி உன்கிட்ட பேசணும் வா என்று மதுமிதாவை கூப்பிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பாட்டி மரியாதை இல்லாமல் வா போ என்று கூப்பிடுவதை பார்த்து மதுமிதா ஷாக் ஆகிறாள். உன் புருஷனை கூப்பிடு என்று சொல்ல மதுமிதா கௌதம் என்று பெயரை சொல்லி கூப்பிடுகிறாள். அவன் எவ்வளவு பெரிய ஆளு, மரியாதையை கொடுக்காமல் பேசாதே.. உனக்கு அது புரியனும்னு தான் அப்படி கூப்பிட்டேன் என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து மாயாவும், ஜீவாவும் சென்னை வந்து இறங்க ஜீவா வீட்டிற்கு கூப்பிட மாயா முதலில் எங்க வீட்டிற்கு தான் போகணும் என்று சொல்லி ஜீவாவுடன் வீட்டிற்கு வருகிறாள். அவளை பார்த்ததும் பாட்டி இந்த வீட்டிற்கு எதுக்கு டி வந்த என்று கோபப்படுகிறார்.

கௌதம் மாயாவுக்கு சப்போர்ட் செய்து பேச மாயா மன்னிப்பு கேட்க பாட்டி உள்ளே கூப்பிடுகிறார். அதன் பிறகு எல்லாரும் சாப்பிட உட்கார மது நான் பரிமாறுகிறேன் என்று சொல்ல பாட்டி நீ உட்காரு. இதையெல்லாம் செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

அடுத்து வேலைக்காரர்கள் பரிமாற அவர்களை நிறுத்த சொல்லிய பாட்டி மருமகளுக்கு நீ தானே பரிமாறனும் என்று சொல்லி பரிமாற வைக்க எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு தான் டி என்று வன்மத்துடன் பரிமாறுகிறாள் சகுந்தலா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications