பூனைக்கண் புவனேஸ்வரி.. ஓவர்நைட்டில் ஏறிய மார்க்கெட்.. இதுவா காரணம்? அப்ப ஓவியா வீடியோ? பிரபலம் பளீர்
சென்னை: நடிகை ஓவியாவின் வீடியோ லீக் ஆன சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், இதுகுறித்து போலீசிலும் புகார் தரப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை ஓவியா எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்று பலரும் சொல்லி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு, சபிதா ஜோசப் தந்துள்ள பேட்டியில், ஓவியா பற்றி பேசியிருக்கிறார்.. இதுகுறித்து சபீதா ஜோசப் சொன்னதாவது:

"வடகிழக்கு பருவமழைக்கு முன்பேயே ஓவியா புயல் வீச ஆரம்பித்துவிட்டது. சென்னையில் புயல் வந்தால் சென்னையே மூழ்கிடும், அவ்வளவுதான் என்றார்கள்.. ஆனால், கடைசியில் சூரியன் ஓர் அறை அறைந்து, அனைத்து புரளியையும் துரத்தியடித்துவிட்டது.
மறுப்பு: ஓவியா விஷயத்தை பொறுத்தவரை 2 விதமாக எடுத்துகொள்ளலாம்.. அந்த வீடியோ வெளிவந்ததுமே, அதில் உள்ளது தான்தான்னு என்றும் சொல்லவில்லை.. தான் இல்லை என்றும் மறுக்கவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை..
வீடியோவில் உள்ளது தான்தான் என்றாலும் பிரச்சனை, தான் இல்லை என்று சொன்னாலும் பிரச்சனை. அதனாலதான் போலீசுக்கு போயிட்டாங்க ஓவியா.
வீடியோ வெளியீடு: 2 பேரும் சந்தோஷமாக இருக்கும்போது வீடியோ எடுப்பதும், பிரச்சனை என்று வரும்போது, இருவரில் ஒருவர் அந்த வீடியோவை வெளியிடுவதும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், ஓவியாவின் வீடியோவை வெளியிட்டது யார்? அல்லது பணத்துக்காக வெளியிட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால்தான் போலீசுக்கு சென்றிருக்கிறார்.
ஒருவேளை, வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றால், உடனடியாக ஓவியா பதிலளித்திருப்பார்.. "இது நானில்லை.. எனவே, யாரும் இந்த வீடியோவை பார்க்காதீங்க, இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கியிருக்கிறார்கள்" என்றெல்லாம் விளக்கம் சொல்லியிருப்பார்.. ஆனால் அப்படி மறுக்கவில்லையே. அப்படி ஓவியா மறுத்திருந்தால் பலரும் குரல் அவருக்காக கொடுத்திருப்பார்கள். என் அக்கா குஷ்புதான் முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியிருப்பாங்க..
கிசுகிசுக்கள்: திரிஷாவுக்கு ஏற்கனவே இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது, அவங்க உடனே மறுப்பு சொன்னாங்க.. ஆனால் நயன்தாரா உள்ளிட்டோர் இதுபோன்ற பல கிசுகிசுக்களை கடந்து போயிடுவாங்க.. ஆனால், ஓவியாவேகூட இப்படியொரு பரபரப்பை கிரியேட் செய்திருக்கலாம். இப்போதைக்கு கையில் வேலை இல்லை.. வருமானம் இல்லை. அவங்களுக்கு ஒரு தொழில் தேவை. இப்படி பரபரப்பை கிளப்பினால், வாய்ப்புகள் எளிதாக வரும்.
இப்படித்தான், பூனைக்கண் புவனேஸ்வரிக்கு மார்க்கெட் ஏறியது. அப்போது எங்களை எல்லாம் அழைத்து, ஒரு விஷயத்தை பற்றி எழுத சொன்னார். அதன்படியே நாங்களும் எழுதினோம்
என்ன தப்பு: அதாவது, நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவீங்களா? என்ற கேள்வியை செய்தியாளர்களாகிய நாங்கள் கேட்டதுமே, அதுல என்ன சார் தப்பு? ன்னு சொன்னாங்க.
புவனேஸ்வரியின் இந்த பதில்தான், மறுநாளே அவங்களுக்கு மார்க்கெட் எகிற காரணமாக இருந்தது. உடனே 19 சீரியல்களும் மளமளன்னு அவங்களுக்கு புக் ஆனது. அதுமாதிரி ஓவியாவுக்கும் இனிமேல் நிறைய வாய்ப்புகள் வரலாம்" என்பது முதல் பல்வேறு விஷயங்களை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சபீதா ஜோசப்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications