தனத்தை அவமானப்படுத்திய ஜனார்த்தனன்.. எதிர்த்து பேசிய ஜீவா.. மீனா முடிவால் திடீர் திருப்பம்
சென்னை: மீண்டும் குடும்பத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று தனம் எடுக்கும் முடிவிற்கு ஜனார்த்தனன் தனத்திடம் சவால் விடுகிறார்.
நான் மீண்டும் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஜீவா தனத்திடம் சொல்லி அனுப்புகிறார்.

ஜீவா மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக அனைவரையும் மீனா திட்டுகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஜீவா உலகின் வளைகாப்பிற்கு வர மாட்டேன் என்று சொன்னதால் கதிர் வளைகாப்பை சின்னதாக பண்ணலாம் என்று சொல்ல, அதற்கு கோபமான முல்லையின் அம்மா என் பொண்ணு பத்தி நீங்க நினைச்சு பார்க்கவே மாட்டீங்களா? என்று திட்டுகிறார்.

எப்பவும் உங்க அண்ணன் தம்பிகள் பாசம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் அப்போ முல்லை உங்களுக்கு முக்கியம் இல்லையா? என்று கேள்வி கேட்க மூர்த்தியும் கோபமடைகிறார். ஏதோ மன கஷ்டத்தால வீட்டை விட்டு போகல ஏதோ பிளான் பண்ணி தான் போய் இருக்கான். அவன் வந்தால் என்ன வரலனா என்ன? வளைகாப்பு கட்டாயம் நடக்கும் என்று கூறுகிறார்.
அதோடு இது எல்லாம் ரொம்ப முக்கியமான பங்க்ஷன். வாழ்க்கையில் மறக்க முடியாத பங்ஷன். இது ரொம்ப சந்தோஷமா நடக்கணும் என்று உறுதியாக கூற, முல்லையின் அப்பாவும் ஆமாம் அதுவும் சரிதான் பெரிதாகவே வளைகாப்பு பண்ணி விடலாம் என்று கூறுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் தனம் ஜீவாவின் வீட்டிற்கு சென்று முல்லையின் வளைகாப்பிற்கு ஜீவாவை அன்னைக்கு கூப்பிடவில்லை. அதனால நேரில் பார்த்து சொல்ல வேண்டும் என்று வந்தேன் என கூற, அதற்கு ஜீவா நான் வரமாட்டேன். இனி அங்க வந்தா நல்லா இருக்காது என்று கூறுகிறார். இதைக் கேட்டு சந்தோஷமாகும் ஜனார்த்தனன் தனத்தை அவமானப்படுத்துகிற
இனி உங்க குடும்பம் பிரிந்தது பிரிந்தது தான். இந்த வளைகாப்பு வச்சு சேர்த்து வச்சுரலாம்னு நினைக்காத தனம் என்று ஜனார்த்தனன் சவால் விட, தனமும் பார்த்துக்கலாம் கண்டிப்பா ஜீவா வளைகாப்பு ஃபங்ஷனுக்கு வருவான். மீண்டும் எங்க குடும்பம் ஒன்று சேரும் என்று சவால் விட்டு விட்டு கிளம்புகிறார்.

பிறகு ஜீவா மீனாவின் அப்பாவும் அம்மாவோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மீனா, நீங்க எப்பவும் மூணு பேரும் ஏதோ குசு குசு என்று பேசிக்கொண்டே இருக்கீங்க. இது நல்லதுக்கு இல்லை என்று சொல்லி, ஜீவா நாம வளைகாப்புக்கு போறோமா? இல்லையா? என்று கேட்க அதற்கு ஜீவா போக வேண்டாம் என்று சொல்ல, மீனா ஜீவாவை திட்டுகிறார். நமக்கு சந்தோஷமான நேரத்தில் அவங்க தானே கூட இருந்தாங்க. அப்ப நாம போக வேண்டாமா? என்று கேள்வி கேட்க, மீனாவின் பெற்றோர் மீனாவை திட்டுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications