அச்சச்சோ தங்கச்சி குடிக்கறாளே...!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் மர்மம் நிறைந்ததா, நீலாம்பரி நிலாவை தன் மகனுக்கு கட்டாய கல்யாணம் பண்ணிவைக்க துடிப்பதா இருக்கறதுனால சீரியல் நல்லாருக்கு.
நிலாவின் காதலன் கார்த்திக்கை நீலாம்பரி கடத்தி வச்சுடறாங்க. அதுக்கு முன்னால நிலாவுக்கு, சஞ்சய்க்கும் நடக்க இருந்த எங்கேஜ்மென்ட் மோதிரம் காணாம போனதுல நின்னு போயிருது.

அந்த மோதிரத்தை சுட்டது, அக்காவுக்கு பேசி முடிக்க இருக்கும் சஞ்சயை காதலிக்கும் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாதான்.
நிலாவை வெளியில அழைச்சுக்கிட்டு போயிட்டு வரேன்னு சஞ்சய் சொல்றான். நிலாவின் அம்மா ஒத்துக்கறாங்க. ஆனா, நிலாவுக்கு இஷ்டம் இல்லை. நீலாம்பரி சும்மாதான்ம்மா.. இதுல வேற ஒண்ணும் இல்லை.. நீ போயிட்டு வான்னு சொல்றாங்க.
நிலா தங்கச்சி ஸ்வேதாவும், தம்பியும் கூட வந்தாதான் போவேன்னு சொல்ல, ஸ்வேதாதான் காத்துகிட்டு இருக்காளே... உடனே கிளம்பறாங்க. அங்கே போனா சஞ்சய் கூட்டிகிட்டு போன இடம் பார். நிலா டிரிங்ஸ் எடுத்துக்கலை

ஸ்வேதாவும், தம்பியும் எடுத்துக்கறதை பார்த்த நிலா சத்தம் போட, ரெண்டு பேரும் மதிக்கலைங்க. அதிலும் தங்கச்சி ஸ்வேதா இருக்காளே..அவ சஞ்சய் கூட குடிச்சுட்டு ஆட்டமும் போடறா.
தனியாக வெளியே வந்து நின்ன பசங்க நிலாவை டீஸ் பண்றாங்க. இதை பார்த்த நீலாம்பரியின் தம்பி நிலாவை காப்பாத்தி வீட்டில் விட்டுட்டு போறான். பாருக்கு கூட்டிட்டு போனது தெரிஞ்சும் நிலாவின் அம்மா இதெல்லாம் பணக்கார வீட்டுல சகஜம்தானேன்னு சொல்றாங்க.
நிலா பாவம், அப்போ கூட என் மேல இரக்கமே இல்லையாம்மா உங்களுக்குன்னு நிலா சொல்லிட்டு அழறா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications