குவிந்த உதடுகள்.. கூரிய விழிகள்.. அந்த மூக்குத்தி.. இப்படிப் பார்த்தா எப்படி.. கலக்கும் பிரீத்தி
சென்னை: கடற்கரையில் சட்டை பட்டனை கழட்டி விட்டபடி கன்னாபின்னாவென போஸ் கொடுத்து பார்ப்பவர்களை சுண்டி இழுத்துள்ளார் பிரீத்தி சர்மா.
இன்ஸ்டாகிராமில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரீத்தி சர்மா தெரியாதவர்களே இல்லை.
இவர் சித்தி 2 சீரியலில் வெண்பா வாக கலக்கி கொண்டு இருந்தாலும் தற்போது இவரை பலரும் வெண்பா என்றுதான் அழைத்து வருகின்றனர்.

சித்தி வெண்பா
இவருடைய பெயரையே மறந்து போகும் அளவில் இந்த சீரியலில் தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கலக்கி வருகிறார். இவருடைய க்யூட்டான அழகை பார்ப்பதற்காக பல இளைஞர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார்களாம். அதுவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இவருக்கு காதல் தூது விட்டு ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

இளைஞர்களின் மனசில்
சினிமாக்களை விடவும் சின்னத்திரையில் தான் நாளுக்கு நாள் புதுசு புதுசாக கதாநாயகிகள் களமிறங்கி கொண்டிருக்கின்றனர்.அதிலும் புதுமுகங்கள் தங்களுடைய திறமையாலும் அழகாலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என கலக்கிக் கொண்டிருந்தாளும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகிகளில் இளைஞர்களை வசியப்படுத்தி இருப்பது சித்தி வெண்பா தான்.

இளைஞர்களின் கிரேஸ்
இவருடைய கவர்ச்சியான சிரிப்பையும் பார்த்து ரசித்து வரும் இளைஞர்களின் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் இவருடைய போட்டோஸ்கள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சித்தி சீரியலை பார்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் கொண்டு இருந்த காலம் மாறி தற்போது இளைஞர்களே இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

சித்தி சீரியல்
இந்த சீரியலில் நடிப்பதற்காக இதற்கு முன்பு இவர் திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த சீரியலில் இருந்து விலகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி விட்டார். ஆனாலும் பிடித்ததுதான் பிடித்தார் நல்ல புளியம் கொப்பாக பிடித்திருக்கிறார். இரண்டு நாயகனுக்கு இவர் ஒருவரகவே ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார் .

காதல் சொட்டும் கண்கள்
முன்பெல்லாம் சினிமாக்களில் மட்டும்தான் காதல் ரொமான்ஸ் எல்லாம் அதிகமாக இருக்கும் .ஆனால் சீரியலில் அந்த அளவிற்கு காட்ட மாட்டார்கள் .ஆனால் தற்போது சினிமாக்களை மிஞ்சும் வகையில் சீரியல்களில் முத்தக் காட்சிகளும் ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லாமல் இருந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்த சீரியலில் இவரும் கவினும் லிப் லாக் கிஸ் காட்சியில் ரொம்பவே பேமஸ் ஆகி விட்டனர்.

முத்தக்காட்சிக்கும் ரெடி
ஆனால் சீரியலிலும் முத்தக்காட்சியில் சலைக்காமல் நான் நடிப்பேன் என இவரும் நடிக்க காண்டான ரசிகர்கள் இவருக்கு கமெண்டுகளை கொட்டி வந்தனர். தற்போது சீரியலை மிஞ்சும் வகையில் கடற்கரையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .அதுவும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே சட்டை பட்டனை கழட்டி விட்டு கண்ணாலே கவிதை பாடி வா என அழைக்கும் பார்வையால் அனைவரையும் வசீகரித்துள்ளார்.

சூப்பர் மூக்குத்தி
இவருடைய இந்த போட்டோஸ்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களான ட்விட்டர் , இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .சும்மாவே இவரைப் பார்த்து உசுப்பேற்றி கொஞ்சி வரும் ரசிகர்கள் இந்த மாதிரி தரிசனத்தை காட்டினால் விட்டுவிடுவார்களா தன்னுடைய ஹாட்டின் களை பறக்கவிட்டு வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது.. பிரீத்திக்கு மூக்குத்தி செம தூக்கலாகத்தான் இருக்கு.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications