நீங்க நேரில் விட.. டிவியில்தான் ரொம்ப அழகா பேசறீங்க.. புன்னகை இதழ் விரித்த ரோஜா!
சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சியில் நடிகை ரோஜாவும் நடுவர். இது நகைச்சுவை நிகழ்ச்சி என்பதால் ஒவ்வொரு வார
எபிசோடிலும் நகைப்புக்கு உரிய சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் பேசும் கொஞ்சு தமிழ் கேட்க அருமையாக இருக்கிறது. நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக வந்திருந்ததால், அரசியல் குறித்தும் அவர் பேச நேர்ந்தது. ஒரு கட்சி பிரச்சாரத்துக்கு என்று முதன் முதலில் அரசியலை ஆரம்பித்தவர் ரோஜா.

பிரச்சாரத்துக்கு போகும்போது ரொம்ப ஜாலியா இருக்கும், எழுதி கொடுத்ததை பேசிடுவோம், கைத்தட்டல் வாங்கிடுவோம். ஆஹா நடிகை அழகா இருக்காங்களேன்னு கூட்டமும் வரும்.
ஆனா, நாம ஒரு கட்சியில் சேர்ந்து நமக்காக நாம் பேசும்போதுதான் ரொம்ப இன்சல்ட் அனுபவிக்க வேண்டி வரும். இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கிட்டா அரசியலில் பொழைச்சோம்.. இல்லேன்னா கஷ்டம்.

இப்போ நான் எம்எல்ஏ வா இருக்கேன். சொந்த காசை போட்டு தொகுதிக்கு நல்லது பண்ணினாலும், தொகுதி நிதியில் நல்லது செஞ்சாலும் ம்ம் சும்மா செய்யறாங்களா, ஓட்டு வாங்கறதுக்கு செய்யறாங்கன்னு சொல்லுவாங்க.
இதை விட காமெடி என்னன்னா நீங்க நேரில் பேசறதை விட டிவியில பேசறப்போ நல்லாருக்குன்னு சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா, நாங்க டிவியை நிப்பாட்டிடுவோம்லனு சொல்லுவாங்க. இப்படி காண்டுல கலாய்ப்பாங்க என்று சிரித்தபடி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications