Coolie: ரஜினி கழுத்தில் கத்தி! காளீஸான்னு அழைத்த சூப்பர் ஸ்டார்! கூலியின் மாஸ் சீன் இதுதான்!
சென்னை: கூலி திரைப்படத்தில் ஒரு சீன் வரும். அதில் ரஜினியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவார்கள். அப்போது ரஜினி விசில் அடித்து காளீஸா என அழைப்பு விடுக்கும் சீன் மாஸாக இருந்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரஜினியை கொல்ல ஆட்கள் மேன்ஷனை ரவுண்ட் கட்டுகிறார்கள்.

ரஜினியோட கூலிகள் 18 பேர் இருக்கும் ரூமுக்குள்ள போய் அவங்க கழுத்துல கத்தியை வைக்கிறார்கள்.
அப்போ ரஜினிக்கு முன்னால் இருக்கும் தமிழ் சொல்லுவார்.
"நீ யாரு என்ன.. உன் மொத்த நெட்வொர்க்கையும் எடுத்துட்டோம். நீ மாண்ட்யால எப்போ கூலி வேலை செஞ்சே. எதுக்கு வெளியே வந்தே. உன் மொத்த ஹிஸ்டரியும் தெரியும். இப்போ கூட நீ தனியா இல்லை.
அந்த 18 பேரோடத்தான் வாழ்ந்துக் கிட்டு இருக்கே. அந்த 18 பேர் கழுத்துலயும் கத்தி இருக்கு. மரியாதையா வந்துரு. இல்ல. அந்த 18 பேர் கழுத்தையும் அறுத்துப் போட்டுடுவேன்.... ஒத்த விசிலு தான்.... பாக்குறியா"
பரிதாபமாக தலையை தொங்கப் போட்டு முதுகில் வெட்டுப்பட்டு நிற்கும் ரஜினி மெதுவாக எழுவார்.
இடது கை விரல்களை மடக்கி அவன் அடிக்க வேண்டிய விசிலை அவரே தன் வாயால் அடிப்பார். அப்போது தமிழ் ரஜினியை ஒரு அலட்சியப் பார்வை பார்ப்பார்.
அடுத்த செகண்ட் கத்தி வச்சவனெல்லாம் ரஜினியின் கூலிகளால் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள். தமிழ் அதிர்ச்சியாகி திரும்ப திரும்ப மாடியை பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு சொடக்கு.
எல்லோரும் தெறித்து ஒரே சமயத்தில் தடுப்பை உடைத்துக்கொண்டு விழுவார்கள்.
செமயான மாஸ் சீன் இது.
"ஆமாடா.. நாங்க கூலிங்க தான். ஆனா 18 பேர் இல்லை. 19. காளீஸா...."
தாரதகதிமிதத்தித்தோம்... அனிருத்தோட BGMம்மோடு. அடுத்த காலத்தில் இப்படி ஒரு மாஸ் சீன் வரவில்லை... பார்க்கவில்லை... அதனால் தான் ப்ரோமோவில் விசிலடிப்பதை வைத்திருந்தார் லோகேஷ்.
செம... (ஆனால் சரியான இடத்தில் இதை வைத்திருந்தால் பாட்ஷா ஆனந்தராஜ் Fight மாதிரி பேசப்பட்டிருக்கும்) இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications