முட்டிக்கு மேலே ஆட்டம்.. அதுல ஒற்றைக்கால் தரிசனமா.. பார்த்து விழுந்திட போறீங்க ரவீனா
சென்னை: பாவாடை தாவணியில் தரிசனத்தைக் காட்டி போரடித்துவிட்டது என்று சற்றே வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரவீனா தாஹா.
நான் இன்னும் குழந்தை தான் என்பதை நிரூபிப்பதற்காக முட்டிக்கு மேலே குட்டை பாவாடையை போட்டுக் கொண்டு இரட்டைச் ஜடையோடு அதகளம் செய்துள்ளார்.
துள்ளல் ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் கலக்கியிருக்கும் ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது செம வைரல்.

மெளனராகம் சக்தி
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மௌனராகம் 2 சீரியலின் சக்தி தற்போது சீரியலை தாண்டி தான் வெளியே வந்து வட்டால் செம கூல் என கூலாக ஆட்டம் போட்டிருக்கிறார் .இவருடைய சிரித்த முகத்தையும் இரட்டை ஜடையையும் பார்த்ததும் இவருடைய கன்னக் குழியில் விழுந்த ரசிகர்கள் டிரஸ்சை தாண்டி எதையுமே பார்க்கல என சத்தியம் பண்ணி வருகின்றனர் .

இதுதான் இதமா இருக்கு
அடிக்கிற வெயிலுக்கு இப்படி டிரஸ் போட்டாத்தான் காத்தோட்டமா இருக்குமா என பார்ப்பவர்கள் எல்லாம் குழம்பிப் போகும் வகையில் இவர் குதர்க்கமாக வந்து இறங்கியிருக்கிறார். சீரியலில் இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சீரியலை தாண்டி போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வமாக இருக்கும் இவர் தினமும் சூட்டிங் இடையில் கிடைக்கும் நேரத்தில் போட்டோக்களை எடுத்து குவித்து விடுகிறார் .

பட்டையைக் கிளப்பும் ரீல்ஸ்
போட்டோஸ்கள் மட்டுமல்லாமல் ரீல்ஸ் வீடியோவிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் இனி போட்டோஸ்கள் போஸ்ட் போடுவது முடியாது என்ற அறிவிப்பு வந்ததும் இருக்கும் போட்டோக்களை எல்லாம் மொத்தமாக அப்லோட் பண்ணி விட்டாரா என ரசிகர்கள் யோசிக்கும் விதமாக தற்போது குட்டை பாவாடையில் பார்க்கும் ரசிகர்களுக்கு குளுகுளுப்பு ஊட்டியிருக்கிறார்.

சக்தி வருணை மணப்பாளா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் தற்போது கல்யாண வைபோகம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது .இதில் சக்தி வருணை திருமணம் செய்வாளா அல்லது தருனை திருமணம் செய்வாரா என்ன சீரியல் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நேரத்தில் இவர் சீரியலை தாண்டி நான் வந்துவிட்டால் நான் வேற மாதிரி என தற்போது நிரூபித்திருக்கிறார் .

ஷூட்டிங் ஸ்பாட் அட்டகாசம்
எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் வீடியோக்களை எடுத்து குவித்து வரும் இவர் தற்போது மாடல் உடையில் கன்னாபின்னாவென போஸ் கொடுத்து பார்த்தவர்களை பதற வைத்து இருக்கிறார். பள்ளி செல்லும் குழந்தையாக இருக்கும் இவரை பார்த்து சில நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் அதற்கு சில ரசிகர்கள் அது சின்ன பாப்பா அது கிட்ட போயி இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க என வரிந்து கட்டிக் கொண்டு வருகின்றனர் . ஆனால் இவரோ நான் ஸ்கூலை முடித்து காலேஜுக்கு போயாச்சு என்று கூலாக சூடாக இருப்பவரை கூல் பண்ணி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications