குத்த வைத்திருக்கும் குபீர் தேவதையே.. ராக் போஸ் கொடுத்த ரவீனா.. சொக்கும் ரசிகர்கள்!
சென்னை: பார்வையாலே பச்சக் தண்ணியையும் பாயாசமாக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுப்பதில் கில்லாடிதான் நம்ம ரவீனா தாஹா.
அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லைக்ஸும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. அப்படி ஹாட்டாக அவை வைரலாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலின் கதாநாயகியாக களமிறங்கியிருக்கும் ரவீனா தாஹா, இன்ஸ்டாகிராமில் டுகே கிட்ஸ் களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

அள்ளும் அழகு
சீரியலில் பார்த்தற்க்கும் இணையத்தளத்தில் பார்ப்பதற்க்கும் என்ன...வித்தியாசம் என பார்ப்பவர்கள் அசந்து போகும் வகையில் இவருடைய போட்டோஸ்கள் இருந்து வருகிறது .இந்த சீரியலில் இவர் பாவாடை தாவணியில் கல்லூரி பெண்ணாக கண்களாலேயே காதல் பேசும் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .ஆனால் அது எல்லாமே நடிப்புதான் என ரியல் கேரக்டரை தற்போது காட்டியிருக்கிறார்.

குழந்தையாக அறிமுகமாகி
ராட்சசன் படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அதே ரவீனா தான் தற்போது சீரியலில் கதாநாயகியாகப் மாறி இருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் .அதிலும் திரைப்படத்தில் இவர் நடித்ததுக்கும் தற்போது இருப்பதற்க்கும் வித்தியாசத்தை பார்த்து பலரும் ஷாக்காகி இருக்கின்றனர். அந்த அளவுக்கு வெரைட்டி கொடுத்து கலக்குகிறார்.

முதல் படத்தில் முக்கியத்துவம்
தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை இவர் முதல் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தற்போது அதே பிரச்சனைதான் சமூக வலைத்தளங்கள் எல்லாமே பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இவர் கலக்கலாக குத்தவச்ச படி போஸ் கொடுத்து இருப்பதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் கமெண்டில் இன்பராஜ் சார் உங்க ஸ்டூடண்டா பார்த்தீர்களா என சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.

இன்ஸ்டாவில் அசத்தல்
இவர் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வாங்கின பெயரை விடவும் இன்ஸ்டாகிராமில் முதல் போட்டோஷுடடில் வேற லெவல் வைரல் ஆகி விட்டார் .அதுவும் குழந்தை உருவத்தில் இருக்கும் குமரிப் பெண்ணாக டுகே கிட்ஸ் களின் கனவுக்கன்னியாக இருந்தாலும் இவரை திரைப்படங்களிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் கடைசி பெண்ணாக சக்தியின் தங்கச்சியாக துறுதுறு கேரக்டரில் அசத்துகிறார்.

இவரா குழந்தை
அதில் நடித்ததால் இவரை அனைவரும் குழந்தை என நினைத்து இருந்தனர் .ஆனால் போன லாக் டவுனில் இவர் நடத்திய போட்டோ ஷூட் தான் பெரும் வைரலாக பரவி வந்தது .குஷி படத்தில் ஜோதிகாவிற்கு டப் கொடுக்கிற மாதிரி இவர் அதே கருப்பு கலர் சேலையில் இடுப்பு தெரிய கலக்கலாக வெளியிட்ட போட்டோக்களும் வீடியோக்களும் தான் நெட்டிசன்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக இருந்தது.

வைரலாகும் மீம்ஸ்
அதனால் தான் இவருடைய போட்டோக்களை வைத்து பலரும் மீம்ஸ் கிரியேட் பண்ணி வைரல் பண்ணி விட்டனர். தற்போது இந்த இவர் நடித்து வரும் மௌனராகம் சீரியல் முழுக்க முழுக்க இவரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக தான் நடிக்கிறார் என்பதை முதலில் இவரே நம்பவில்லை. இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்டு வந்த முதல் சீசன் கடந்த வருடம் போடப்பட்ட லாக் டவுனால் நிறுத்தப்பட்டதும் பிறகு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

லேட் ஆனதால் பயம்
ஆனால் இது ஒளிபரப்பப்படுவதற்க்கு கொஞ்சம் லேட் ஆகவே இவர் இது வெளியாகுமா என பயத்திலிருந்து இருக்கிறார். ஆனால் தற்போது இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வந்துகொண்டிருக்கிறது. சீரியலில் இவரைப் பார்த்து இவருக்கு அதிகமான ரசிகர்களும் கூடிவிட்டனர் .ஆனால் இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் தான் மீண்டும் வைரலாக பரவி வருகிறது .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications