Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடவையை ஒதுக்கி.. எல்லாமே ஹாட்தான்.. சாக்ஷியின் ஃப்ரீ ஷோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடர்ன் உடையை விடவும் புடவையில் தான் காற்றோட்டமாக இருக்கும் என காற்று வாங்க ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு புடவையை ஒதுக்கி மிரட்டல் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

தன்னுடைய ஹாட்டான தொப்புளை பார்த்து ரசித்துக் கொள்ளும்படி ஃப்ரீஷோ போட்டு இப்படி காட்டுனா ரசிகர்கள் நிலைமை என்ன ஆகும் என்று அவர்கள் கிண்டலாக கேட்கிறார்கள்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

எப்பவுமே கலக்கல்தான்

எப்பவுமே கலக்கல்தான்

எப்பவாது இப்படி பண்ணலாம். ஆனா எப்பவுமே இப்படியே இருந்து கொண்டு இருந்தா இதுக்கு வேற மாதிரி அர்த்தம் ஆகிவிடப் போகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளும் வகையில் நாளுக்கு நாள் கவர்ச்சியிலும் அழகிலும் பார்ப்பவர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியிட்ட போட்டோஸ் களும் வேற லெவல் வைரலாகி வருகிறது .

ஜன்னலே வெட்கப்படும்

ஜன்னலே வெட்கப்படும்

மாடலிங் போட்டோ ஷீட் என்றாலும் பரவாயில்லை ஆனால் இப்படி வீட்டுக்குள்ளேயே ஒரு ஜன்னல் விடாமல் அந்த ஜன்னலே வெட்கப்படும்படி ஹாட்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இவரை நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்தாலும் கண்டுகொள்வதில்லை .தற்போது இவர் கொடுத்த போஸில் பலருக்கும் அந்த குட்டி தொப்பையும் அதில் தெரியும் ஆழமான தொப்புள் தான் வேற லெவல் இருந்து வருகிறது எனக் கூறி வருகின்றனர்.

இறங்கி அடிக்கும் அழகி

இறங்கி அடிக்கும் அழகி

நாளுக்கு நாள் உடையை குறைத்துக்கொண்டு அழகை கூட்டி தன்னால் எந்த அளவிற்கு இறங்கி அனைவரையும் கிறங்க வைக்க முடியுமோ அந்த அளவிற்கு பாடாய் படுத்தி வருகிறார் .அனைவரும் லாக்டோன் போட்டு வீட்டிற்குள் இருக்கும் போதும் இவர் வீட்டிற்குள்ளே இருந்தாலும் இவர் செய்யும் ரவுசு கள் வேற லெவல் தான் இருந்து வருகிறது. என்ன தான் இவர் எக்சர்சைஸ் பண்ணுனாலும் பார்க்கும் ரசிகர்களின் கண்கள் என்னவோ எங்கெங்கோ மேய்கிறது.

அசால்ட்டாக சுற்றுகிறார்

அசால்ட்டாக சுற்றுகிறார்

ஆனாலும் அதை கண்டுகொள்ளாத சாக்ஷி ரசிகர்களுக்காக தானே இப்படி எல்லாம் பார்க்கிறவர்கள் பார்த்துவிட்டு என்ன ஆனால் நமக்கு என்ன என இவர் அசால்டாக அரைகுறை ஆடையோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் ஆனாலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் தான் எப்போதுமே பெரும் தாக்கம் இருக்கிறது .

சூப்பர் மேக்கப்

சூப்பர் மேக்கப்

பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பெரும் புகழையும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மூலமாகவே பெற்றுவிட்டார் .திரைப்படங்களில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை விடவும் சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர் .அவர்களுக்காகத் தான் இவர் தினமும் மணிக்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்டு விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் .

செல்பி மோகம்

செல்பி மோகம்

இப்படியே போய்க்கொண்டிருந்தால் செல்பி மோகத்தில் அதில் பைத்தியம் ஆகி விடாதீர்கள் எனவும் சில நெட்டிசன்கள் குறும்பாக கலாய்த்து வருகின்றனர். இந்த ரசிகர்களுக்காக தானே இவர் இதற்கு முன்பு பார்த்து வந்த இம்போசிஷன் வேலையை கூட ராஜினாமா பண்ணிவிட்டு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக இத கூட செய்ய மாட்டாரா எனவும் இவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

    V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL
    லட்சக்கணக்கில் சம்பளம்

    லட்சக்கணக்கில் சம்பளம்

    லட்சக்கணக்கில் வாங்குற சம்பளத்தை விட்டுவிட்டு தன்னுடைய ஆசைக்காக இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் இவருக்கு முதலில் பிரபலமானது விளம்பரங்கள்தான துணிக்கடை முதல் நகைக்கடை வரை பல கடைகளுக்கும் மாடல் மாடலாக நடித்துவிட்டார் .அதுவும் விளம்பரங்களில் சூரியா போன்ற பெரிய நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார் . அதற்கு பிறகுதான் இவர் திரைப்படங்களில் ஒரு சில சீன்களில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்.

    எப்போதும் ஆக்டிவ்தான்

    எப்போதும் ஆக்டிவ்தான்

    தற்போது இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகவும் பிஸியாக இருந்து வருகிறார். லேட்டஸ்டாக இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் அதற்காக பல ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்கவிட்டு தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வருகின்றனர் .ஆனால் எதற்கும் கண்டுகொள்ளாத சாக்ஷி தன்னுடைய செல்லமான சிரிப்பினால் அடுத்த போட்டோ ஷுட்டுக்கு ரெடியாகி விட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+