குபீர்னு கட்டிப் பிடிச்ச சாக்ஷி.. கொடுத்து வச்ச மரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தோசத்தில் மரத்தை கட்டி பிடித்து போட்டோ எடுத்த சாக்ஷி அகர்வாலைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர்.

அந்த மரத்திற்கு கிடைத்த பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று வயிறு எரிந்து பொறாமையில் கமெண்டுகளை போடுகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

என்ன இருந்தாலும் இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாது சாக்ஷி அகர்வால் என்றும் அறிவுரை கூறுகிறார்கள் சில பொறாமைக்கார நெட்டிசன்கள்.

வசியப்படுத்தும் சாக்ஷி

வசியப்படுத்தும் சாக்ஷி

இன்ஸ்டாகிராமில் இளவரசியாக இணைய தளத்தில் செல்ல தலைவியாக ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்குகிறார் சாக்ஷி. புதுமுகங்கள் எத்தனை வந்தாலும் இவருடைய இடத்தில் யாரும் அசைக்க முடியாது என்று சொப்பனத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதைவிடவும் விளம்பர மாடலாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

உண்டு இல்லை

உண்டு இல்லை

கதாநாயகியாக வாய்ப்புகளுக்கு தேடிக் கொண்டிருக்கும் போதே இவர் ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் நிலையில் கதாநாயகியாக மாறிவிட்டாள் ரசிகர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இவர் சென்னையில் தொழிநுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டப்படிப்பினை முடித்துவிட்டு ஒரு இன்போசிஸ் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார்.

பேஷன் ஷோவில் திருப்பம்

பேஷன் ஷோவில் திருப்பம்

இவருடைய பிரண்ட் ஒருவருக்காக தொண்டு நிறுவனத்தில் பேஷன் ஷோவில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இவர் மாடலிங் கலக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருடைய நண்பர் மூலமாகத்தான் பல விளம்பர இயக்குனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார் .அதற்குப் பிறகு வார விடுமுறை நாட்களில் மட்டும் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

விளம்பர நடிப்பு

விளம்பர நடிப்பு

பேஷன் ஷோக்களில் தோன்றியிருந்தாலும் நடிகர் சூர்யா உடன் மலபார் கோல்ட் போன்ற பல்வேறு விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். விளம்பரங்களில் இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் தான் பார்த்து வந்த இன்போசிஸ் வேலையை விட்டுவிட்டார். அதற்குப்பிறகு முழுநேரமாக நடிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

நாட்டுக் கோழி

நாட்டுக் கோழி

அதனால்தான் நடனத்தை முறைப்படி கற்றுக்கொண்டு புசுபுசுவென இருந்த இவர் தனது உடம்பை குறைத்து சிக்கென்ற நாட்டுக்கோழி போன்று மாறியிருக்கிறார். இவரைப் பார்த்து பலர் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கும் போது இவருடைய ஆசை கதாநாயகியாக நடிப்பது தான் .ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்றுதான் காலா படத்தில் ரஜினியின் மரு மகளாகவும் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் பிரண்டாகவும் அதுவுமில்லாமல் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் திருப்பம்

பிக்பாஸ் திருப்பம்

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது தான் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .கடைசி வரைக்கும் இந்த வீட்டிற்குள் நிலைத்திருக்கும் முடியவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடித்து விட்டார் .அதற்கு பிறகு இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்தி வந்தார் .

விளம்பரங்களில் பிசி

விளம்பரங்களில் பிசி

தற்போது இவர் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் விளம்பரப் படங்களிலும் பிஸியாக தான் இருந்து கொண்டிருக்கிறார். விளம்பர மாடலாக இவர் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார். அந்த மாதிரி தான் தற்போது இவர் ஜாலியாக மரத்தைக் கட்டிப் பிடித்து தன்னுடைய முன்னழகு மொத்தமும் மரத்தோடு ஒட்டி உரசி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

சும்மா இருப்பார்களா ரசிகர்கள்

சும்மா இருப்பார்களா ரசிகர்கள்

இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா, கொஞ்சி தீர்த்து வருகின்றனர். நெட்டிசன்கள் தங்களுடைய பங்குக்கு கலாய்க்கும் கொஞ்சியும் வருகின்றனர். சிலர் பாவாடை தாவணியில் தாவணியை மறந்து எங்கள் இதயத்தை கிழித்து நீ இந்த மாதிரி தலைசாய்ந்து சிரிக்கும்போது மனம் பதறி போய் என்னமோ செய்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டு கவிதைகளை கொட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+