சிம்பு வீடு முன் தர்ணா செய்தாரே சீரியல நடிகை ஸ்ரீநிதி.. மருத்துவமனையில் தற்கொலைக்கு முயற்சியாம்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீரியல் நடிகை ஸ்ரீநிதி திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை ஸ்ரீநிதி. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் இவர் நடித்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த சீரியலில் நடித்த போது தான் ஸ்ரீநிதிக்கு சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருக்கம் ஆனார்கள். கொரோனா லாக்டவுனில் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகை நட்சத்திரா
லாக்டவுனில் நடிகை நட்சத்திரா கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஸ்ரீநிதியுடனே தங்கி இருந்தார். இதை ஸ்ரீநிதியின் தாயே தெரிவித்திருந்தார். வலிமை படத்தில் தனது தோழி சைத்ரா ரெட்டி நடித்திருந்த போதிலும் அந்த படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ எடுத்தவரிடம் வலிமை படம் வலிமையாக இல்லை என சர்ச்சைக்குரிய கருத்தை கூறி அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார்.

சிம்புவின் ரசிகை
ஸ்ரீநிதி, சிம்புவின் தீவிர ரசிகை என சொல்லப்படுகிறது. ஆனால் அவரை தான் காதலிப்பதாகவும் அவரும் தன்னை காதலிப்பதாகவும் கூறி சிம்பு வீட்டுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் தனது தோழியான நட்சத்திராவின் உயிருக்கு ஆபத்து என்றும் விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலை நட்சத்திராவின் காதலனால் அவருக்கு ஏற்படும் என கூறி நட்சத்திராவுக்கே அதிர்ச்சி கொடுத்தார்.

மன உளைச்சல்
இதையடுத்து ஸ்ரீநிதியின் தாய் அந்த போஸ்ட்டை கஷ்டப்பட்டு சமூகவலைதளங்களில் இருந்து டெலிட் செய்தார். மேலும் நட்சத்திராவை பற்றி ஸ்ரீநிதி சொல்வதையெல்லாம் பெரிதுப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஸ்ரீநிதி, நட்சத்திரா தன்னை விட்டு பிரிந்ததால் மன உளைச்சலுக்குள்ளாகிவிட்டார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்றும் அவரது தாய் தெரிவித்திருந்தார்.

தற்கொலைக்கு முயன்ற நட்சத்திரா
இதையடுத்து தற்போது ஸ்ரீநிதியை சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சலிங் கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மருத்துவமனையில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications