சிறகடிக்க ஆசை: ரோகிணியின் வயிற்றில் இரண்டாவது குழந்தையும், குடும்பத்தின் குழப்பமும்
சென்னை: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர் சிறகடிக்க ஆசையில் ரோகிணியின் இரண்டாவது கர்ப்பம் குடும்பத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சத்யாவின் பிறந்தநாளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முத்து மற்றும் மீனா இடையே சமரசமாக முடிந்தது. ஆனால்,ரோகிணி இரண்டாவது கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் மீனா பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இந்த விஷயத்தை ஸ்ருதியிடம் பகிர்ந்துகொண்ட மீனா மூலம் இந்த செய்தி வீடு முழுவதும் பரவி, விஜயா ரோகிணி யிடம் கடுமையாக கேள்வி கேட்கத் தொடங்கினார். ரோகிணி முதல் முறையாக கர்ப்பமானது எப்போது என்ற கேள்வியை விஜயா எழுப்பியது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு: இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் ரோகிணி மீண்டும் பொய் சொல்லி தப்பிக்க முயற்சிப்பாரா? அல்லது மீனா மீது பழி வரப்போகிறதா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை தொடரின் கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக, தொடரில் நடக்கும் திருப்பங்கள் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. சிறகடிக்க ஆசை, சமீபத்திய டிஆர்பி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே தொடர் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், சிறகடிக்க ஆசை தொடர் கடந்த வாரத்தை விட 8.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications