இவங்க ஏன் இப்படி பண்றாங்க.. எப்பவுமே இவங்க இப்படித்தானோ?
சென்னை: விஜய் டிவியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பினாங்க. அதில் சிறந்த நடிகை விருது நம்ம செம்பாவுக்கு கிடைச்சுதுங்க.
செம்பா நம்ம ஆல்யா மானஸாதான்...வழக்கம் போல எதிர்பார்க்காம விருது கிடைக்கற மாதிரி எல்லாரும் ரியாக்ஷன் தருவாங்களே அது போல ஒரு ஆக்ஷன் குடுத்தார்.

இவரும், சஞ்சீவும் அருகருகில் உட்கார்ந்து இருந்தாங்க. மேடையில எக்சைட்டிங்கா பேசினார். எல்லாருக்கும் நன்றி சொன்னார். இவர் கூட சஞ்சீவிவை மேடைக்கு அழைக்கலை.
இந்த டிடி இருக்காங்களே அவங்க சஞ்சீவை மேடைக்கு அழைச்சாங்க அவர் உடனே ஒரு மோதிரத்தை கையில் எடுத்துகிட்டு, மானஸாவின் முன் மண்டியிட்டு வில் யூ மேரி மீன்னு கேட்கறார்.

எஸ்னு மானசா சொல்ல மோதிரத்தை அணிவிக்கறார்.அதோடேயா, நம்ம டிடி மாலையையும் மாத்திக்க சொல்றார்.ரெண்டு பேரும் மாலையை மாத்திக்கிட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துக்கறாங்க.
இல்லை தெரியாமத்தான் சீரியல் விரும்பிகள் கேட்கறாங்க. அவங்களுக்குத்தான் வீட்டுலயே நிச்சயதார்த்தம் சிறப்பா நடத்தி முடிச்சுட்டாங்களே... இடையில நீங்க ஏன் இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்கறீங்க?

டிடி..உங்க கல்யாணத்துல அப்படித்தான் எல்லா அலப்பரையும் செய்தீங்க... முடிஞ்சா முதலிரவையும் நடத்தி முடிச்சுருவீங்க..இல்லே... நாங்க பே சேனலாக்கியம் பார்த்துகிட்டு இருக்கோம் . நீங்க என்னடான்னா யார் யார் லவ் பண்றதையோ லைவ்ல காமிக்கறீங்க.
பர்சனல் வேற தொழில் வேறங்க...ஏப்போதான் உணருவீங்களோ...
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications