சூடான யாஷிகா.. சூப்பர் ஜொள்ளு ரசிகர்கள்.. இன்ஸ்டாவில் இன்ப அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி புயலாக ரசிகர்களை கவர்ந்திழுத்த யாஷிகா ஆனந்த் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ரெக்கை கட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகிறார்கள் .அடிக்கடி இவர் நடத்தும் போட்டோ சூட்டுகளை பார்த்து பல ரசிகர்கள் சூடாகி போய் இருக்கிறார்கள் .

ஆனால் அடங்காத இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார். அதுவும் தற்போது இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணி இருக்கும் போட்டோ வேற லெவல்ல இருக்கிறதாம்.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்

ஜொள்ளு விடும் ரசிகர்கள்

இதை சூம் பண்ணி பார்க்காமலே பல ரசிகர்கள் ஜொள்ளு வடிக்கிறார்கள். மாடல் உடைகளை விடவும் சேலை கட்டிக்கொண்டுதான் நன்றாக கவர்ச்சியைக் காட்ட முடியும் என்று சேலையில் விதவிதமான ஆங்களில் விதவிதமாக போட்டோக்களாக எடுத்து குவித்திருக்கிறார். அதுபோல் இறுக்கமான பிளவுசில் முன்னழகு வெளியே பிதுங்கித் தெரியும் அளவிற்கு வெரி ஹாட் ஒரு போட்டோவை அப்லோட் பண்ணி இருக்கிறார் .

பிரமிக்க வைக்கும் அழகு

பிரமிக்க வைக்கும் அழகு

இந்த முன்னழகுப் படம் பல ரசிகர்களையும் பிரளயப்படுத்தியுள்ளதாம். என்னா அழகுடா சாமி என்று ஜொள்ளு வடிக்கிறார்களாம். இரண்டாம் குத்து படத்தில் இவரைப் பார்த்த பிறகு பல ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்கள். தொலைத்து இருக்கிறார்கள் ஆனாலும் அந்தப படத்திற்கு பிறகு இரண்டாவது சீசனில் அதிகப்படியாக தான் கவர்ச்சி புயலாக உருமாறி இருக்கிறார்.

சூடான தரிசனம்

சூடான தரிசனம்

படத்தில் மட்டுமல்ல இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அடிக்கடி தரிசனத்தை காட்டி பலருக்கு குளிருக்கு இதமாக சூடேற்றி வருகிறாராம். இவரது போட்டோக்களை பார்த்ததும் எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் விதவிதமாக வர்ணிக்கிறார்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத யாஷிகா அடிக்கடி கவர்ச்சி புயலாக உருமாறி ரசிகர்களின் மனதை அழைக்கடிக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் இவரது திறந்த மனதை பார்த்து மலைத்துப் போய் இருக்கிறார்கள்.

திறந்த மனசு

திறந்த மனசு

பல ரசிகர்களுக்கும் தற்போது இவருடைய போட்டோஸ்கள் தான் ஆறுதலாக இருக்கிறதாம். மழைக்காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் போது அவர்களுக்கும் டைம் பாஸ் ஆகுவதற்கு இந்த மாதிரி கிளுகிளுப்பா இறங்கினால் தான் இன்ஸ்டாகிராம் பக்கம் போவதற்கு ஒரு என்டர்டைன்மென்ட் இருக்கும் என்று சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ரசித்து ரசித்து

ரசித்து ரசித்து

ஆனாலும் அவரை அனு அனுவாக பார்த்து ரசித்து அதை அப்படியே கவிதைகளாக கொட்டும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பலர் இவருக்கு ஹார்ட்டின் விட்டு விட்டு முத்த மழை பொழிந்தாலும் இவர் யாருக்கும் ரிப்ளை பண்ணுவதற்கு நேரமில்லையாம். அந்த அளவிற்கு பிசியாக இருந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி போட்டோ சூட்டுகளை மட்டும் தவறாமல் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பெரிய மழைதான்

பெரிய மழைதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வெளியே வந்த பிறகு இவரது காட்டில் நல்ல மழைதான் பெய்து கொண்டிருக்கிறது. படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் ரொம்பவே பிஸியாக தான் இருக்கிறாராம். இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தீர்ப்பதற்காக ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி போஸ்ட்களை போட்டு ரசிகர்கள் பெருக்கி வருகிறார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+