Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா சம்ருதி லாட்டரி.. ரூ.1 கோடி அடித்த அதிர்ஷ்ட எண் இதுதான்.. எந்த ஊரில் விழுந்து இருக்குன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருதி எஸ்.எம். 33 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலையில் அடித்துள்ளது. இரண்டாம் பரிசு மற்றும் 3 ஆம் பரிசுகள் முறையே, கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியிலும், மலப்புரம் மாவட்டத்தின் திரூரிலும் அடித்துள்ளது.

கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று கேரள சம்ருதி எஸ்.எம் 33 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ML 136682 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இந்த எண்ணானது ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையில் விற்கப்பட்டதாகும்.

1-crore-jackpot-hits-alappuzha-in-smruthi-s-m-33-kerala-lottery-draw

இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் MD 285663 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் MG 737685 என்ற எண்ணுக்கும் கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் முறையே, கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியிலும், மலப்புரம் மாவட்டத்தின் திரூரிலும் விற்கப்பட்டுள்ளது. முதல் பரிசு அடித்த 136682 என்ற எண் கொண்ட மற்ற சீரியஸ்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

நான்காம் பரிசு ₹5,000:

0612, 0873, 1138, 1593, 1875, 1924, 2763, 3154, 3356, 4619, 5176, 5479, 5561, 6513, 6567, 6709, 7752, 8867, 9758.

ஐந்தாம் பரிசு ₹2,000:

3012, 3370, 4136, 5381, 7820, 9634.

ஆறாம் பரிசு ₹1,000:

0019, 0996, 1598, 1821, 2021, 2435, 2689, 2886, 4645, 4775, 4930, 5406, 5488, 5708, 6014, 6025, 6511, 6578, 6678, 7156, 7412, 8777, 9423, 9722, 9886.

ஏழாம் பரிசு ₹500:

0102, 0471, 0487, 0684, 0733, 0907, 0942, 1029, 1155, 1256, 1430, 1497, 1535, 1737, 1897, 2325, 2354, 2455, 2494, 2579, 2628, 2732, 2733, 2778, 2794, 2814, 3089, 3146, 3543, 3589, 3594, 3961, 3973, 4017, 4188, 4193, 4199, 4222, 4283, 4338, 4432, 4516, 4602, 4802, 4867, 4922, 4927, 4966, 4995, 5216, 5302, 5335, 5522, 5892, 6092, 6143, 6189, 6394, 6697, 6773, 6833, 7007, 7107, 7309, 7322, 7414, 7809, 8245, 8865, 8918, 8962, 9340, 9412, 9682, 9937, 9960.

எட்டாம் பரிசு ₹200:

0069, 0078, 0231, 0358, 0433, 0461, 0557, 0668, 0862, 1019, 1130, 1269, 1321, 1348, 1515, 1661, 1705, 1783, 1822, 2058, 2153, 2241, 2436, 2479, 2557, 2650, 2652, 2865, 3167, 3202, 3265, 3422, 3520, 3746, 3962, 4093, 4111, 4139, 4155, 4170, 4184, 4244, 4281, 4571, 4842, 4846, 4895, 5102, 5169, 5477, 5560, 5629, 5791, 5943, 6202, 6340, 6472, 6479, 6553, 6617, 6723, 7257, 7263, 7533, 7625, 7741, 7869, 8032, 8050, 8080, 8113, 8233, 8234, 8351, 8444, 8487, 8499, 8582, 8648, 8727, 8870, 8936, 8964, 9133, 9144, 9151, 9162, 9239, 9581, 9677, 9679, 9827.

ஒன்பதாம் பரிசு ₹100:

0208, 0264, 0299, 0342, 0497, 0518, 0648, 0655, 0714, 0728, 0775, 0788, 0823, 0878, 0892, 0899, 0935, 1018, 1085, 1309, 1375, 1503, 1538, 1567, 1577, 1710, 1724, 1961, 1969, 2082, 2155, 2173, 2384, 2421, 2524, 2642, 2649, 2718, 2768, 2859, 3046, 3090, 3109, 3120, 3136, 3184, 3209, 3251, 3279, 3284, 3381, 3588, 3631, 3706, 3837, 3996, 4007, 4208, 4229, 4240, 4276, 4359, 4435, 4453, 4660, 4693, 4788, 4882, 4891, 5071, 5134, 5150, 5198, 5227, 5270, 5271, 5285, 5297, 5361, 5420, 5483, 5577, 5609, 5668, 6072, 6094, 6104, 6109, 6191, 6263, 6317, 6393, 6404, 6417, 6532, 6608, 6658, 6735, 6739, 6815, 6895, 6983, 7018, 7364, 7524, 7587, 7619, 7639, 7711, 7784, 7788, 7796, 7797, 7836, 7866, 7881, 7958, 8019, 8286, 8337, 8341, 8353, 8398, 8517, 8523, 8573, 8576, 8621, 8708, 8767, 8817, 8853, 8925, 8946, 8963, 8966, 9054, 9262, 9263, 9403, 9448, 9525, 9663, 9697, 9752, 9753, 9790, 9799, 9831, 9846.

லாட்டரியில் பரிசு அடித்தவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளிவந்த அதிகாரப்பூர்வ லாட்டரி டிக்கெட் முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பரிசு அடித்தவர்கள் குலுக்கல் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பரிசுத் தொகையினை பெற்றிட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+