கேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தியதாக பாதிரியாரை அம்மாநில போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் கேரளாவில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு அளவில் செயல்படுத்தி வருகிறது. கேரளா கத்தோலிக் பிஷப் கவுன்சிலும் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைகளுக்கு தடை விதித்திருக்கிறது.
இந்த நிலையில் திரிசூர் மாவட்டத்தில் 100 பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்தை பாதிரியார் பாலி பாதயாத்தி நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தடை உத்தரவுகளை மீறியதாக பாதிரியார் பாலிய் பாதயாத்தியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications