முகநூலில் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படம்.. ரஹானா பாத்திமா கைது
Recommended Video

திருவனந்தபுரம் : சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர்
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள்.

பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என அய்யப்பன் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்ற பெண்களை நடுவழியில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக மாலை அணிந்து, விரதம் இருந்து அய்யபனை தரிசிப்பது வழக்கம். ஆனால், சபரிமலைக்கு கோவிலுக்கு செல்வதற்கு முன்பே வேறு விதமான ஆடையை அணிந்துக்கொண்டு அவர் முகநூலில் வெளியிட்ட புகைப்படம் பலரையும் முகம் சுளிக்கச் செய்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் புகைப்படம் பதிவிட்ட ரஹானா பாத்திமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications