லிமிட்டே இல்லையா? என்ன "அங்க போய் நடக்குறீங்க?".. அதிர வைத்த மணப்பெண்.. பரபர ப்ரீ வெட்டிங் ஷூட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற மணப்பெண் போட்டோ சூட் ஒன்று இணைய முழுக்க வைரல் ஆகி வருகிறது.

இப்போதெல்லாம் இப்போது எல்லாம் திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் என்பது புதிய கலாச்சாரமாக மாறி உள்ளது. முன்பு மணப்பெண்ணும் மணமகனும் வைத்து வலித்து போட்டோ எடுக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

கேரளாவில் தான் இது போல அதிக போட்டோ சூட் நடைபெற்று வருகிறது.

கேரளா

கேரளா

மணமகனும் மணமகனும் நெருக்கமாக இருப்பது போல் போட்டோ எடுப்பது, திருமணத்துக்கு முன்பே ஹனிமூன் போல வெளிநாடுகளுக்கு சென்ற ஃபோட்டோ எடுப்பது போன்ற பலவகை போட்டோசூட் டெக்னிக்ஸ் இணையம் முழுக்க வைரல் ஆகி வருகின்றனர். ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் அதிக பணம் செலவழிக்கும் புதிய துறையாக உருவெடுத்துள்ளது. இப்படி எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் புகைப்படங்கள் கூட இணையத்திலும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தம்பதி ஒருவரின் போட்டோ சூட் இணைத்து வைரல் ஆனது.

 தம்பதி

தம்பதி

பெண் ஒருவர் தன்னுடைய வருங்கால கணவருக்கு சிக்ஸ் பேக்கில் முத்தம் கொடுப்பது போன்ற நம் புகைப்படங்கள் புகைப்படங்கள் வைரல் ஆனது. இந்த புகைப்படங்கள் தம்பதி ஒருவரின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது இன்னொரு தம்பதிகளின் போட்டோ சூட் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த திருமணமும் கேரளாவில் நடக்கும் திருமணம் ஆகும். திருமணத்திற்கு மணப்பெண் செல்வதற்கு முன் எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் ஆகும். அதில் மண்டபத்திற்கு நடந்து செல்லும் மணப்பெண் சாலையில் உள்ள குண்டு குழிக்கு முன்பு போட்டோ எடுத்துள்ளார்.

போட்டோ சூட்

போட்டோ சூட்

அவர்கள் திருமணத்திற்கு முதல் நாள் தான் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சாலையில் இருக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையாக அந்த பெண் டிரைவிங் போட்டோ சூட்டை சாலையில் எடுத்துள்ளார். சாலைகள் சரியாக இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தப் பெண் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்டை எடுத்துள்ளார்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

ஆரோ வெட்டிங் கம்பெனி இந்த போட்டோ ஷூட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. கேரளாவில் சாலைகளின் தரம் சரி இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமீபத்தில் இன்னா தான் கேஸ் கொடு என்று ஒரு படம் வெளியானது. தற்போது அதைப் போலவே விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பெண்ணும் சாலைகளின் நிலை சரி இல்லை என்பதை உணர்த்தும் வகையாக போட்டோ சூட் எடுத்துள்ளார். சாலையில் இறங்கி சேறும் சகதியுமாக இருக்கும் ரோட்டில் இந்த பெண் நடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளன. அதேசமயம் இதுக்கெல்லாம் அளவே இல்லையா ஏன் இப்படி போட்டோ சூட் எடுக்குறீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+