திருவனந்தபுரத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் பழனிச்சாமி அமைச்சர்களுடன் சந்திப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் நதிநீர் பங்கீடு தொடர்பாக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப்பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், நதி நீர் பிரச்சனை பல ஆண்டுகளாக காணப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இன்று சந்தித்து பேச முடிவு செய்தனர்.

முதல்வர் பயணம்
இந்நிலையில் இரண்டாவது முறையாக தமிழகம் கேரளா இடையே இன்று(செப்.25) பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை 10மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

அதிகாரிகள் பயணம்
அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றனர்.

சந்தித்து பேச்சுவார்த்தை
சற்று முன்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகள் சந்தித்தனர்.

தீர்வு தேடி பேச்சுவார்த்தை
இரு மாநில அரசு சார்பில் நடந்து வரும் இப்பேச்சுவார்த்தையில் முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம், ஆனைமலை-பாண்டியாறு-புன்னம்புழா இணைப்பு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒடும் நதியில் நீர் பங்கிடு தொடர்பாக குழு அமைக்க இரு மாநில முதல்வர்களும் ஒப்புக்கொணடனர்.
-
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications