கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 93 முதல் 111 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு.. டுடேஸ் சாணக்யா
திருவனந்தபுரம்: டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 93 முதல் 111 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் இடதுசாரிகளே வென்று ஆட்சியமைப்பார்கள் என தேர்தலுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்லியுள்ளன.

பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை தக்ககைப்பார்கள் என்று டுடேஸ் சாணக்யா நடத்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி, கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி: 93-111 இடங்கள் பெறும் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி 26-44 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது டுடேஸ் சாணக்யா. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 0-6 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும். இதர கட்சிகள் 0-3 இடங்களில் வெல்லக்கூடும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியா டுடே, ஏபிசி, சிவோட்டர்ஸ் மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகிய மூன்று கணிப்புகளிலும் இடதுசாரிகளே ஆட்சியை தக்க வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications