தாகமா இருக்கு.. தண்ணி வேணும்.. வீட்டிற்குள் அத்துமீறி 12 வயது சிறுமியை சீரழித்த இளைஞன்!
12 வயது சிறுமியை நாசம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்: தாகமாக இருக்கு.. தண்ணி வேண்டும் என்று கேட்டு வீட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞன், 12 வயது சிறுமியை நாசம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம். கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி சம்பவத்தன்று ஸ்கூலுக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தாள்.. இவளது அம்மா உள்ளிட்ட பலரும் வேலைநிமித்தமாக வெளியில் சென்றுவிட், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இந்த சமயத்தில், வீட்டிற்கு அருண் சுரேஷ் என்ற 25 வயது இளைஞர் வந்தான்.. அந்த சிறுமியின் அண்ணனின் நண்பன் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.
அப்போதுதான் வீட்டில் தனியாக சிறுமி இருப்பதை சுரேஷ் கவனித்துள்ளான். பிறகு தாகமாக இருப்பதாகவும், குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருமாறும் கேட்டுள்ளான். அண்ணனின் நண்பன் என்று சொன்னதால், சிறுமி கிச்சனுக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளார்.
அப்போது பின்னாடியே சென்ற சுரேஷ், சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யவும், சிறுமி கத்தி கூச்சலிட்டாள்.. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.
நடந்த சம்பவத்தை சிறுமி பெற்றோருக்கு போன் செய்து கதறியபடியே சொல்லவும், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் தந்தனர்.
இதன் அடிப்படையில், சுரேஷை போலீசார் தேடி வந்தநிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் சுரேஷ் பதுங்கியிருந்ததை கண்டறிந்து, விரைந்து கைது செய்தனர். வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து சிறுமியை நாசம் செய்த சுரேஷ் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications