சென்னை உட்பட 12 மாவட்டங்களில்.. கொட்டப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சியில் காலை 10 மணி வரை மழை பெய்யும்.













Click it and Unblock the Notifications