20 செ.மீ வரை கொட்டப்போகும் கனமழை! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் காற்றுழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருக்கிறது. இதன் காரணமாக சில இடங்களில் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று தொடங்கி அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது. அதாவது அரியலூர்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும்
கோயம்புத்தூர்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
மதுரை
பெரம்பலூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சேலம்
சிவகங்கை
தென்காசி
தூத்துக்குடி
திருச்சி
திருப்பூர்
விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி முனியுடன் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications