தென் மாவட்டங்களை லாக் செய்த மழை.. நெல்லை டூ குமரி வரை.. அலர்ட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருநெல்வேலி தொடங்கி கன்னியாகுமரி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
அதாவது திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications