எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.. மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை
டெல்லி: காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய நிலைகள் மீதும், அப்பாவி மக்களை குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், நிகியால், ஜாண்ட்ராட் பகுதிகளில் 31ம் தேதி இந்தியா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் பலியானதாகவும், 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

கடந்த 3 நாட்களில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால், இந்திய எல்லையில் 7 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியா குற்றம்சாட்டுகிறது. இதனிடையே, இந்தியாவுக்கான துணைத்தூதர் ஜே.பி.சிங்கை பாகிஸ்தான் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் தலைமை இயக்குனர் முகமது பைசல் நேற்று அழைத்து, கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருவது, எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் போன்ற விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications