For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைத் தேர்தல்: மேற்கு மண்டலத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: நியூஸ் 7 கருத்துக் கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை: நியூஸ் 7 டிவி மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இன்று வெளியான மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பில், மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் திமுக 33 தொகுதிகளிலும், அதிமுக 24 தொகுதிகளிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மண்டல வாரியாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது நியூஸ் 7 - தினமலர் நாளிதழ்.

 NEws 7 tamil and dinamalar Survey

இன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் திமுகவின் கை ஓங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவுக்கு 7ம், அதிமுகவுக்கு 3ம் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வடக்கு:

அதிமுக - 33.5 %, திமுக - 30.8 %, தேமுதிக -13.9 %, பாமக -0.7 %, பாஜக - 6.2%, மற்றவை -4.1 %, நோட்டா - 10.8 %,

கோவை தெற்கு:

அதிமுக -28.5%, திமுக - 37.0%, தேமுதிக -7.6%, பாமக - 1.2%, பாஜக - 6.9 %, மற்றவை -4.5 %, நோட்டா -14.3 %,

சிங்காநல்லூர்:

அதிமுக -31.3%, திமுக - 39.8%, தேமுதிக - 6.7%, பாமக- 1.0%, பாஜக - 5.9%, மற்றவை -4.9%, நோட்டா -10.4%

கிணத்துக்கடவு:

அதிமுக - 34.3%, திமுக - 37.5%, தேமுதிக-3.6%, பாமக -0.9%, பாஜக -11.7%,மற்றவை -3.3%, நோட்டா -8.6%,

வால்பாறை:

அதிமுக - 34.9%, திமுக -43.0%, தேமுதிக - 8.0%, பாமக - 0.2%, பாஜக - 6.1, மற்றவை- 1.6%, நோட்டா -6.2%

தொண்டாமுத்தூர்:

அதிமுக -51.8%, திமுக -24.1%, தேமுதிக - 4.6%, பாமக - 0.5%, பாஜக - 7.7%, மற்றவை- 2.6%, நோட்டா -8.7%

சூலூர்:

அதிமுக -28.1%, திமுக -34.6%, தேமுதிக - 11.0%, பாமக - 1.2%, பாஜக - 9.4%, மற்றவை- 5.7%, நோட்டா -10%

கவுண்டம்பாளையம்:

அதிமுக -31.4%, திமுக -37.5%, தேமுதிக - 13.2%, பாமக - 0.4%, பாஜக - 9.4%, மற்றவை- 2.9%, நோட்டா -5.2%

வால்பாறை:

அதிமுக -34.9%, திமுக -43.0%, தேமுதிக - 8.0%, பாமக - 0.2%, பாஜக - 6.1%, மற்றவை- 1.6%, நோட்டா -6.2%

மேட்டுப்பாளையம்:

அதிமுக -34.5%, திமுக -32.3%, தேமுதிக - 10.0%, பாமக - 1.0%, பாஜக - 6.7%, மற்றவை- 3.5%, நோட்டா -12.0%

நீலகிரி மாவட்டம்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் திமுகவுக்கு 2, அதிமுகவுக்கு ஒன்று கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர்:

அதிமுக -41.9%, திமுக -33.1%, தேமுதிக - 4.0%, பாமக - 0.1%, பாஜக - 4.6%, மற்றவை- 3.4%, நோட்டா -12.9%

கூடலூர்:

அதிமுக -27.2%, திமுக -42.9%, தேமுதிக - 7.1%, பாமக - 0.6%, பாஜக - 1.2%, மற்றவை- 7.3%, நோட்டா -13.7%

ஊட்டி:

அதிமுக -38.9%, திமுக -40.3%, தேமுதிக - 5.0%, பாமக - 0.8%, பாஜக - 4.8%, மற்றவை- 2.1%, நோட்டா -8.1%

நாமக்கல் மாவட்டம்:

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுகவுக்கு 3, அதிமுகவுக்கு 3 கிடைக்கும்.

நாமக்கல்:

அதிமுக - 31.30 %, திமுக - 42 %

திருச்செங்கோடு:

அதிமுக -38 %, திமுக 31.10 %

சேந்தமங்கலம் (தனி):

அதிமுக - 37.50 %, திமுக - 34.70 %

குமாரபாளையம்:

அதிமுக - 27.60, திமுக 47.50 %

பரமத்தி வேலூர்:

அதிமுக - 35.60 %, திமுக - 34.40 %

ராசிபுரம்:

அதிமுக - 34.40 %, திமுக - 40.90 %

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூரில் உள்ள 8 தொகுதிகளில் அதிமுகவுக்கு 5, திமுகவுக்கு ஒன்று கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம்:

அதிமுக -33.5%, திமுக -33.8%, தேமுதிக - 6.4%, பாமக - 2.1%, பாஜக - 12.5%, மற்றவை- 2.5%, நோட்டா -7.2%

திருப்பூர் வடக்கு:

அதிமுக -35.5%, திமுக -31.3%, தேமுதிக -13.6%, பாமக -1.9%, பாஜக - 4.6%, மற்றவை- 3.8%, நோட்டா -9.3%

திருப்பூர் தெற்கு:

அதிமுக -39.6%, திமுக -36.7%, தேமுதிக - 9.0%, பாமக - 0.4%, பாஜக - 3.9%, மற்றவை- 1.8%, நோட்டா -8.6%

உடுமலைப்பேட்டை:

அதிமுக -30.9.5%, திமுக -38.5%, தேமுதிக - 10.3%, பாமக - 0.5%, பாஜக - 4.6%, மற்றவை- 2.5%, நோட்டா -12.5%

பல்லடம்:

அதிமுக -38.0%, திமுக -30.2%, தேமுதிக -11.5%, பாமக - 0.9%, பாஜக - 5.1%, மற்றவை- 5.1%, நோட்டா -9.2%

மடத்துக்குளம்:

அதிமுக -34.9%, திமுக -44.0%, தேமுதிக - 6.5%, பாமக - 4.0%, பாஜக - 4.2%, மற்றவை- 1.2%, நோட்டா -5.2%

அவிநாசி:

அதிமுக -34.5%, திமுக -34.4%, தேமுதிக - 9.4%, பாமக - 1.5%, பாஜக - 7.4%, மற்றவை- 1.%, நோட்டா -11%

ஈரோடு மாவட்டம்:

ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் திமுகவுக்கு 6, அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

ஈரோடு கிழக்கு:

அதிமுக -35.0%, திமுக -34.1%, தேமுதிக - 11.5%, பாமக - 2.5%, பாஜக - 5.1%, மற்றவை- 3.5%, நோட்டா -8.3%

ஈரோடு மேற்கு:

அதிமுக -33.5%, திமுக -38.5%, தேமுதிக - 8.6%, பாமக - 6.4%, பாஜக - 3.6%, மற்றவை- 3.9%, நோட்டா -5.5%

அந்தியூர்:

அதிமுக -29.7%, திமுக -44.4%, தேமுதிக -10.0%, பாமக -4.5%, பாஜக -2.8%, மற்றவை- 1.7%, நோட்டா -6.9%

கோபிச்செட்டிபாளையம்:

அதிமுக -34.4%, திமுக -43.0%, தேமுதிக - 5.6%, பாமக - 1.9%, பாஜக - 1.8%, மற்றவை- 5.3%, நோட்டா -8.0%

மொடக்குறிச்சி:

அதிமுக -37.2%, திமுக -37.7%, தேமுதிக - 10.8%, பாமக - 6%, பாஜக - 2.1%, மற்றவை- 3.4%, நோட்டா -2.8%

காங்கேயம்:

அதிமுக -32.4%, திமுக -37.1%, தேமுதிக - 14.4%, பாமக - 0.9%, பாஜக - 3.9%, மற்றவை- 1.8%, நோட்டா - 9.5%

பெருந்துறை:

அதிமுக -30.9%, திமுக -37.4%, தேமுதிக - 9.4%, பாமக - 1.1%, பாஜக - 5.3%, மற்றவை- 8.1%, நோட்டா - 7.9%

பவானிசாகர்:

அதிமுக -31.2%, திமுக -35.8%, தேமுதிக - 10.6%, பாமக - 0.9%, பாஜக - 4.4%, மற்றவை- 3.7%, நோட்டா - 13.4%

சேலம் மாவட்டம்:

சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் திமுகவுக்கு 6, அதிமுகவுக்கு 5 கிடைக்கும்.

சேலம் வடக்கு:

அதிமுக -39.9%, திமுக -34.6%, தேமுதிக -3.4%, பாமக -4.7%, பாஜக -1.6%, மற்றவை- 0.8%, நோட்டா - 15.0%

வீரபாண்டி:

அதிமுக -32.2%, திமுக -36.6%, தேமுதிக -8.7%, பாமக -11.6%, பாஜக -2.1%, மற்றவை- 1.6%, நோட்டா -7.2%

எடப்பாடி:

அதிமுக -34.1%, திமுக -35.9%, தேமுதிக - 6.5%, பாமக - 13.0%, பாஜக - 2.7%, மற்றவை- 1.8%, நோட்டா - 6.0%

மேட்டூர்:

அதிமுக -29.6%, திமுக -37.9%, தேமுதிக - 7.3%, பாமக - 17.1%, பாஜக - 1.4%, மற்றவை- 1.3%, நோட்டா - 5.4%

சங்ககிரி:

அதிமுக -28.8%, திமுக -30.2%, தேமுதிக - 8.7%, பாமக -22.1%, பாஜக - 3.6%, மற்றவை- 1.4%, நோட்டா -5.2%

கெங்கவல்லி:

அதிமுக -23.0%, திமுக -43.5%, தேமுதிக - 12.7%, பாமக - 6.3%, பாஜக - 3.8%, மற்றவை- 1.8%, நோட்டா - 8.9%

ஆத்தூர்:

அதிமுக -26.6%, திமுக -44.5%, தேமுதிக - 6.5%, பாமக - 11.1%, பாஜக - 2.3%, மற்றவை- 2.3%, நோட்டா - 6.7%

ஏற்காடு:

அதிமுக -39.9%, திமுக -32.0%, தேமுதிக - 5.7%, பாமக - 8.5%, பாஜக - 2.5%, மற்றவை- 2.1%, நோட்டா - 9.3%

கிருஷ்ணகிரி மாவட்டம்:

கிருஷ்ணகிரி:

அதிமுக -21.4%, திமுக -44.7%, தேமுதிக -6.3%, பாமக -23.9%, பாஜக -0.5%, மற்றவை- 0.7%, நோட்டா - 2.5%

பர்கூர்:

அதிமுக -37.8%, திமுக -41.3%, தேமுதிக - 4.6%, பாமக -10.5%, பாஜக -1.3%, மற்றவை- 0.8%, நோட்டா -4.3%

தர்மபுரி மாவட்டம்:

பாப்பிரெட்டிபட்டி:

அதிமுக -31.9%, திமுக -30.2%, தேமுதிக -11.9%, பாமக -14.8%, பாஜக -0.9%, மற்றவை- 2.6%, நோட்டா -7.7%

பாலக்கோடு:

அதிமுக -41.9%, திமுக -35.2%, தேமுதிக -3.9%, பாமக -12.0%, பாஜக - 2.9%, மற்றவை- 1.1%, நோட்டா - 3.0%

English summary
NEws 7 tamil channel and dinamalar Opinion poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X