சட்டென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஐயுஎம்எல்! தவெகவுக்கு ஆதரவு என அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று வரை, நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம், மு.க.ஸ்டாலின் எடுப்பதுதான் எங்களின் முடிவு என்று ஐயுஎம்எல் தலைவர் காத் மொய்தீன் கூறியிருந்த நிலையில், இன்று தவெகவுக்கு அக்கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது.
அக்கட்சியின் சார்பில் ஆதரவு கடிதத்தை காதர் மொய்தீன் தவெகவின் அருண்ராஜிடம் வழங்கியிருந்தார். இதனையடுத்து தவெகவுக்கு ஆதரவு 120 என அதிகரித்திருக்கிறது. ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் போதும் என்கிற நிலையில், அதை விட 2 எம்எல்ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்திருக்கிறது.

இன்று மாலை 7 மணிக்கு ஆளுநர் அர்லேக்கர் கேரளா செல்ல இருக்கிறார். அதற்கு முன்னர் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய் ஆளுநரிடம் சமர்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.












Click it and Unblock the Notifications