Advertisement

சட்டை பட்டனை திறந்து விட்டு... சிலுசிலுன்னு போஸ் கொடுத்த பாவனி.. சிலிர்த்த ரசிகர்கள்!


சென்னை: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக இந்த மாதிரி காற்று வாங்கினா உடம்புக்கு குளுமை ஏறுதோ இல்லையோ பாக்குறவங்க மனசு என்ன ஆகிறதுய

பாவனி ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ் களை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் இப்படிக் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர்.. கண்ணீரை காணிக்கையாக்கிய சீரியல் நடிகை!

தற்போது சீரியல்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் முழு நேரமாக போட்டோ ஷூட்டில் தனது கவனத்தை செலுத்தி மாடலாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் பாவனி ரெட்டி.

பாவனி ரெட்டி

சின்னத்தம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நந்தினி ஆக வாழ்ந்து கொண்டிருந்தார். இப்ப வரைக்கும் இவரது பெயரை சொன்னால் தெரியாத ரசிகர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் நந்தினி என சொன்னதும் ஞாபகத்திற்கு வந்து விடுகிறார் .அந்த அளவிற்கு குடும்ப குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு பட்டையை கிளப்பியவர் பாவனி ரெட்டி.

Advertisement
Advertisement
கவர்ச்சி ராணி

தற்போது மாடல் உடையில் ஜீன்ஸ் பேண்டும் முழு சட்டையை அணிந்து கொண்டு அதில் சட்டை பட்டனை திறந்து காட்டி வெயிலுக்கு குளுமையை ஏற்றி ரசிகர்களுக்கு சூடுஏற்றிருக்கிறார். அதுவும் இந்த மாதிரி போஸ் கொடுத்தா கண்ணு எங்க பார்க்கிறது என சிலர் குழம்பிப் போயிருக்கும் நிலையில் வெயில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் இவர் கூட சூட நல்லாவே ஏத்துகிறாரே இனி பிட்டு படம் பார்ப்பதற்கு கூட தேவையில்லை எனவும் சில ரசிகர்கள் கூறிஇருக்கிறார்கள் .

ஜாஸ்தி சேஷ்டை

ஆனாலும் இவர் நாளுக்குநாள் செய்யும சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது .ஆரம்ப நிலையில் படு பவ்வியமாக இருந்த இவரின் கவர்ச்சி பார்ப்பவர்களின் கண்களை என்னென்னமோ செய்கிறது என ரசிகர்கள் கொஞ்சிவருகின்றனர். அதிலேயும் சில ரசிகர்கள் ஒரு பட வாய்ப்பு இவருக்கு தயவு செய்து கொடுத்து விடுங்கள் இல்லன்னா இளைஞர்கள் நிலைமை அவ்வளவுதான் எனவும் பரிதாபப்பட்டும் பேசியிருக்கிறார் .

செம கவர்ச்சி

ஆனாலும் போட்டோஷூட்டில் இந்த குத்து குத்துறாரே இதே மாதிரி படத்துல வாய்ப்பு கிடைச்சுதா என்னும் என்ன எல்லாமோ கிடைக்கும் எனவும் சிலர் கற்பனையை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவரை சீரியலில் பார்க்காத ரசிகர்கள் நான் இண்ணமும் ஃபீல்டை விட்டு போய் விடவில்லை இங்கேதான் இருக்கிறேன் என நன்றாகவே காட்டி வருகிறார் என கூறி வருகின்றனர் .

செம ஆக்டிவ்

சீரியல்களில் இவரை காணாமல் தவித்த ரசிகர்களுக்கு இவர் இந்த மாதிரி போஸ்ட் போட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவதும் நன்றாகத்தான் இருக்கிறதாம் .அதனால் இன்னமும் ஆக்டிவ் ஆக மாறி தினமும் போஸ்ட் போடுங்கள் என அன்பு கட்டளை இட்டு வருகின்றனர். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இவருக்கும் அந்த சீரியலில் நடித்த பிரஜின்க்கும் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது .

சின்னத்தம்பி சக்ஸஸ்

அதனால்தான் இந்த சீரியல்கள் நெடுந்தொடர் ஆக அதிக நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது .ஆனால் அந்த சீரியல் முடிவடைந்த பிறகு கதாநாயகனாக நடித்த பிரஜின் மட்டும் தற்போது மீண்டும் புது சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு இன்னமும் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் இவர்களுடைய ரசிகர்கள் இவரை ரொம்பவே தேடிக்கண்டிருக்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வந்தாலும் அவரைப் பற்றி ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Pavani Reddy goes in vera level pose in her latest photoshoot.
Read more...