பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 05, 2001
5.
புராணங்கள் கூறும்.
உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று.
உயிர் பொருள். காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்.
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று.
காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன்.
காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை.
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது,.
மரணமில்லை.
அகில வுலகமும் உயிர்நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம்
உயிர்ச் செயல்.
உயிரை வாழ்த்துகிறோம்,
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
