பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 11, 2001
காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்.எற்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோறுகிற சக்தி, சுழற்றுவது,
ஊதுவது,
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்.
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கிறோம்.
காற்று சக்தி குமாரன்.
அவனை வழிபடுகிறோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
