சிறுகதைகள் எழுதுங்கள்: கருணாநிதி
சென்னை:
சிறுகதைகள் எழுதும் போக்கு குறைந்து விட்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் டாக்டர் மா. நன்னன் எழுதியுள்ள சிறுகதைகள் தொகுப்பை கருணாநிதி சென்னையில் வெளியிட்டுப்பேசுகையில்,
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், சிறுகதைகள் மூலம் பகுத்தறிவையும், மக்கள் கருத்துக்களையும்சொல்லியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முன்பெல்லாம் நிறைய சிறுகதைகளை எழுதுவார்கள். ஆனால் இப்போதுஅந்தப் போக்குக் குறைந்து விட்டது. சிறுகதைகள் எழுத தயங்குகிறார்கள் அல்லது சோம்பல்படுகிறார்கள். வேறுவேலைகள் நிறைய இருப்பதால் சிறுகதைகள் எழுதுவதிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் எப்படி வளர்ந்தது என்பதையும் இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். திராவிட இயக்கத்தின்கருத்துக்களை ஒருவர் வலுவாக கூறுவார். அதைக் கேட்பவர் அதை கடுமையாக எதிர்ப்பார். ஆனாலும் திராவிடஇயக்கத்துக்காரர் தனது வாதத்தை வலுவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைப்பார். கடைசியில் அவரதுவாதம்தான் வெல்லும். இப்படித்தான் திராவிட இயக்கம் வளர்ந்தது.
சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும். அதன் மூலம் சீர்திருத்த கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்று திராவிடஇயக்கத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பகுத்தறிவை உள்ளடக்கிய சிறுகதை நூல்களுக்கு திமுகஅறக்கட்டளையும் உதவி செய்யும் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications