நாட்டரசன் கோட்டை செவ்வாய் பொங்கல்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், செவ்வாய் பொங்கல் எனப்படும் நிகழ்ச்சி இன்று (18.01.06) விமரிசையாகநடந்தது.
நகரத்தார் எனப்படும் செட்டியார் சமூகத்தினர், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளைப்பூர்வீகமாகக் கொண்டவர்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தகம் நிமித்தமாக இவர்கள் குடியேறி வெற்றிக் கொடிநாட்டியவர்கள்.
உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பின்போது இவர்களில் பலர்நாட்டரசன்கோட்டையில் குழுமி விடுவர். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று நாட்டரசன் கோட்டையில் உள்ளகண்ணுடை நாயகி அம்மன் கோவிலில் நகரத்தார் சமூகத்தினர் ஒன்று கூடி பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்த பொங்கல் விழாவின் முக்கிய அம்சமே, இந்த விழாவுக்கு வரும் தங்கள் சமூகத்துப் பெண்களை, தங்களது பிள்ளைகளுக்குபெண் பார்க்கும் வைபவமாக நகரத்தார் சமூகத்தினர் நடத்துவதுதான்.
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியின்போது தங்களது பிள்ளைகளுக்கு ஏற்ற பெண்ணை பெற்றோர் பார்ப்பார்கள். பெண் பிடித்துப்போனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் மேற்கொள்வார்கள். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தபாரம்பரிய விழா தவறாமல் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்ப் பொங்கலையொட்டி கண்ணுடை நாயகியம்மன் கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான நகரத்தார் சமூகத்தினர்ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications