சென்னையில் புத்தகக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பதிப்பக பிரிவு சார்பில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை, பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய அரசின் பதிப்பகப் பிரிவு விற்பனை கூடத்தில் டிசம்பர் 24ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி வளாகம் திறந்திருக்கும். இதில் பல்வேறு துறைகள் தொடர்பாக மத்திய அரசின் பதிப்பகப் பிரிவு வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications