பாரதிதாசன் கவிதை நூல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பாரதியாரைப் பற்றிய பாரதிதாசன் எழுதிய கவிதைகள் அடங்கிய நூலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த நூலை ரங்கசாமி வெளியிடா கல்வியமைச்சர் ஷாஜகான் பெற்றுக் கொண்டார்.
மன்னர் மன்னன், அறக்கட்டளை நிறுவனர் பாரதி, அம்சம் பயண அமைப்பகத்தைச் சேர்ந்த கோவிந்தராஜலு ஆகியோர் இந் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். பாரதியார் சிலை சதுக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாரதியார் வேடமேற்று வந்த வைஸ்மேன் பள்ளி மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் இந்நூல் இலவசமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications