ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி-2007
ஷார்ஜா: ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2007 நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா கண்காட்சி மையத்தில் கடந்த 5ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள், அமீரக அரசுத்துறை நிறுவனங்கள், வளைகுடாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் புத்தக நிறுவனங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தொலைக்காட்சி வந்த பின்னர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்பதைப் பொய்ப்பிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு ஏராளமான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சில மலையாள புத்தக நிறுவனங்கள் கண்காட்சி வருவோரில் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.
வரும் 14ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. அதிக செலவு பிடிப்பது தான் இதற்குக் காரணமமாம்.
சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வந்தால் பல்வேறு தமிழக புத்தக நிறுவனங்களும் அமீரகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடக்க இருக்கும் இடங்கள்:
2008 மார்ச் 11 முதல் 16 வரை, அபுதாபி (www.adbookfair.com)
2008 ஏப்ரல் 14 முதல் 16 வரை, லண்டன் (www.londonbookfair.co.uk)
2008 மே 2 முதல் 12 வரை, டெஹ்ரான், இரான் (www.tibf.ir)
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications