தமிழர் வாழ்வு மற்றும் கலாச்சார கருத்தரங்கு
திருச்சியில் டிசம்பர் 1ம் தேதி தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரம், இலக்கியம், வாழ்வியல் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக அலசப்படவுள்ளது.
செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் ஆய்வுத் துறை மற்றும் தமிழ்திணல் மற்றும் தமிழ்ரைட்டர்ஸ் ஆகிய இரு இணைய தளங்கள் இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த சர்வதேச கருத்தரங்கில் ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் ேசர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் ேசர்ந்த தமிழறிஞர்களும் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளருமான பாதிரியார் ராஜரத்தினம் கூறுகையில், தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றஉம் பல்வேறு உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், இலக்கியம் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் தமிழறிஞர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி திருச்சி தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்படவுள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications