புதுவையில் மலேசிய எழுத்தாளர்கள்
புதுச்சேரி: இந்தியா வந்துள்ள மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குழு புதுச்சேரி சென்றது. அங்கு இரு நாட்டு எழுத்தாளர்களும் இலக்கிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவிலிருந்து 35 எழுத்தாளர்கள் அடங்கிய குழு இலக்கிய சுற்றுலா வந்துள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வந்துள்ள இந்தக் குழுவினர் இன்று புதுச்சேரி சென்றனர்.
அங்கு மலேசிய எழுத்தாளர்களுக்கு புதுச்சேரி தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் இரு நாட்டு எழுத்தாளர்களும் கலந்து கொண்னர்.
தென் கிழக்கு ஆசிய நாடுளில் தமிழ் வளர்ச்சி குறித்து இரு நாட்டு எழுத்தாளர்களும் ஆலோசனை நடத்தினர்.
இன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் மலேசிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications