துபாயில் தமிழ் நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: சமூக சிந்தனையாளர் சினா தானா அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளது.
துபாயில் சமூக சிந்தனையாளர் சினா தானா (செய்யது அப்துல் காதர்) அவர்கள் எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் எனும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 8ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்நூல் சங்கமம் தொலைக்காட்சியில் சினா தானா அவர்கள் கடந்த 1 வருடம் வழங்கிய சொற்பொழிவின் தொகுப்பாகும். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் சங்கமம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கலையன்பனை 050-6507604 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications