நடிகர் சந்திரசேகருக்கு முரசொலி விருது - ரூ.1 லட்சம் பொற்கிழி
இதுகுறித்து முரசொலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முரசொலி அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்தோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முரசொலி நிறுவனர் மற்றும் முரசொலி அறக்கட்டளை நிறுவனர் கலைஞர் விருதும், ரூ. 1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்படும்.
2007ம் ஆண்டுக்கான விருதுகள் வி.சி.குழந்தைச்சாமி, து.நெப்போலியன், ஜே.பி.கிருஷ்ணா ஆகியோருக்கு வழங்கப்படும் என கடந்த மாதம் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2007ம் ஆண்டுக்கான முரசொலி மாறன் சிறப்பு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வாகை சந்திரசேகருக்கு வழங்கப்படும்.
பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் விழாவில் நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் தலைமையில், முதல்வர் கருணாநிதி விருதினையும், பொற்கிழியையும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்













Click it and Unblock the Notifications