சென்னையில் ஹால்மார்க் நகை கண்காட்சி
சென்னையில் ஹால்மார்க் நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி லிமிடெட் தென் மண்டல தலைமை பொது மேலாளர் எஸ்.குருசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் தங்க நகை கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தி.நகரில் உள்ள ஓட்டல் அக்கார்டு மெட்ரோபாலிடனில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தயாரான நகைகள் இடம் பெறும். செயின், நெக்லஸ், மோதிரம், வளையல், மணப்பெண் அலங்கார நகைகள் உள்பட பல நகைகள், அனைத்து மாடல்களில் கிடைக்கும். இந்த நகைகளின் தூய்மை முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு, ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளது.
வைரங்கள் பதித்த நகைகளும் இடம் பெறுகின்றன. இந்த வைரங்கள் சர்வதேச வைர பரிசோதனை ஆய்வகத்தில் சான்றிதழ் பெற்றவை.
மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசியின், சாஞ்சி' என்ற பெயரில் வெள்ளி பொருட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், தங்கம் 100 கிராம் முதல் 1/2 கிலோ வரை கட்டிகளாகவும் கிடைக்கும் என்றார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications