உசிலம்பட்டியின் 'தீண்டாமைச் சுவரை' அகற்ற கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம். சிறிய கிராமமான இங்கு கடந்த 1989ம் ஆண்டு பயங்கர ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. தலித் சமுதாயத்தினரும் இன்னொரு சமுதாயத்தினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் 8 உயிர்கள் பறிபோயின.
இக்கலவரத்தைத் தொடர்ந்து இரு தரப்பு மக்களும் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர். அதற்கேற்ப ஊரைச் சுற்றிலும் செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திக்க முடியாத அளவுக்கு சுவரால் பிரித்தனர்.
இந்த நிலையில் ஜாதிக் துவேஷத்ைத நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த சுவரை உடைக்க வேண்டும் என அங்குள்ள ஒரு தரப்பினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் மீண்டும் உத்தபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தபுரம் விரைந்து சுவரை இடிக்கலாமா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். ஊர் மக்கள் பிரதிநிதிகளோடும் அவர்கள் பேச்சு நடத்தினர்.
ஒரு நாட்டை இரு நாடாக்கி போடப்பட்ட பெர்லின் சுவரே இடிந்து சிதறிப் போய் விட்டது. ஆனால் ஒரே ஊருக்குள் சுவரை வைத்து சொந்த மக்களை பிரித்து வைத்திருக்கும் அவலம் உண்மையில் உத்தபுரத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெரும் அவமானம்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications